Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:7

யோசுவா 15:7
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

Tamil Indian Revised Version
பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

Tamil Easy Reading Version
வடக்கு எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குத் தொடர்ந்தது. பின் வடக்கே திரும்பி கில்காலுக்குச் சென்றது. அதும்மீமின் மலைவழியாகச் செல்லும் பாதையின் குறுக்கே அந்த எல்லை இருந்தது. அது நதியின் தெற்குப் பகுதியாகும். என்சேமேசின் தண்ணீரின் வழியாகத் தொடர்ந்தது. இந்த எல்லை என்ரொகேலில் முடிந்தது.

திருவிவிலியம்
இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது.

Joshua 15:6Joshua 15Joshua 15:8

King James Version (KJV)
And the border went up toward Debir from the valley of Achor, and so northward, looking toward Gilgal, that is before the going up to Adummim, which is on the south side of the river: and the border passed toward the waters of Enshemesh, and the goings out thereof were at Enrogel:

American Standard Version (ASV)
and the border went up to Debir from the valley of Achor, and so northward, looking toward Gilgal, that is over against the ascent of Adummim, which is on the south side of the river; and the border passed along to the waters of En-shemesh, and the goings out thereof were at En-rogel;

Bible in Basic English (BBE)
Then the line goes up to Debir from the valley of Achor, and so to the north, in the direction of Gilgal, which is opposite the slope up to Adummim, on the south side of the river: and the line goes on to the waters of En-shemesh, ending at En-rogel:

Darby English Bible (DBY)
and the border went up toward Debir from the valley of Achor, and turned northward to Gilgal, which is opposite to the ascent of Adummim, which is on the south side of the torrent; and the border passed to the waters of En-shemesh, and ended at En-rogel;

Webster’s Bible (WBT)
And the border went up towards Debir from the valley of Achor, and so northward looking towards Gilgal, that is before the going up to Adummim, which is on the south side of the river: and the border passed towards the waters of En-shemesh, and the borders of it were at En-rogel:

World English Bible (WEB)
and the border went up to Debir from the valley of Achor, and so northward, looking toward Gilgal, that is over against the ascent of Adummim, which is on the south side of the river; and the border passed along to the waters of En Shemesh, and the goings out of it were at En Rogel;

Young’s Literal Translation (YLT)
and the border hath gone up towards Debir from the valley of Achor, and northward looking unto Gilgal, which `is’ over-against the ascent of Adummim, which `is’ on the south of the brook, and the border hath passed over unto the waters of En-Shemesh, and its outgoings have been unto En-Rogel;

யோசுவா Joshua 15:7
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
And the border went up toward Debir from the valley of Achor, and so northward, looking toward Gilgal, that is before the going up to Adummim, which is on the south side of the river: and the border passed toward the waters of Enshemesh, and the goings out thereof were at Enrogel:

And
the
border
וְעָלָ֨הwĕʿālâveh-ah-LA
went
up
הַגְּב֥וּל׀haggĕbûlha-ɡeh-VOOL
Debir
toward
דְּבִרָה֮dĕbirāhdeh-vee-RA
from
the
valley
מֵעֵ֣מֶקmēʿēmeqmay-A-mek
of
Achor,
עָכוֹר֒ʿākôrah-HORE
northward,
so
and
וְצָפ֜וֹנָהwĕṣāpônâveh-tsa-FOH-na
looking
פֹּנֶ֣הpōnepoh-NEH
toward
אֶלʾelel
Gilgal,
הַגִּלְגָּ֗לhaggilgālha-ɡeel-ɡAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
before
is
נֹ֙כַח֙nōkaḥNOH-HAHK
the
going
up
לְמַֽעֲלֵ֣הlĕmaʿălēleh-ma-uh-LAY
to
Adummim,
אֲדֻמִּ֔יםʾădummîmuh-doo-MEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
is
on
the
south
side
מִנֶּ֖גֶבminnegebmee-NEH-ɡev
river:
the
of
לַנָּ֑חַלlannāḥalla-NA-hahl
and
the
border
וְעָבַ֤רwĕʿābarveh-ah-VAHR
passed
הַגְּבוּל֙haggĕbûlha-ɡeh-VOOL
toward
אֶלʾelel
the
waters
מֵיmay
of
En-shemesh,
עֵ֣יןʿênane
out
goings
the
and
שֶׁ֔מֶשׁšemešSHEH-mesh
thereof
were
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
at
תֹֽצְאֹתָ֖יוtōṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
En-rogel:
אֶלʾelel
עֵ֥יןʿênane
רֹגֵֽל׃rōgēlroh-ɡALE


Tags அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும் அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய் ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று
யோசுவா 15:7 Concordance யோசுவா 15:7 Interlinear யோசுவா 15:7 Image