Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 17:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 17 யோசுவா 17:3

யோசுவா 17:3
மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

Tamil Indian Revised Version
மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு மகள்கள் தவிர மகன்கள் இல்லை; மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

Tamil Easy Reading Version
எப்பேரின் மகன் செலொப்பியாத். கிலேயாத்தின் மகன் எப்பேர். மாகீரின் மகன் கிலேயாத், மனாசேயின் மகன் மாகீர், செலோப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும்.

திருவிவிலியம்
மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை; பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்; மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா.

Joshua 17:2Joshua 17Joshua 17:4

King James Version (KJV)
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters: and these are the names of his daughters, Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

American Standard Version (ASV)
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters: and these are the names of his daughters: Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Bible in Basic English (BBE)
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but only daughters; and these are the names of his daughters: Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Darby English Bible (DBY)
And Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters; and these are the names of his daughters: Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Webster’s Bible (WBT)
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters: and these are the names of his daughters, Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

World English Bible (WEB)
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters: and these are the names of his daughters: Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Young’s Literal Translation (YLT)
As to Zelophehad, son of Hepher, son of Gilead, son of Machir, son of Manasseh, he hath no children except daughters, and these `are’ the names of his daughters: Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah,

யோசுவா Joshua 17:3
மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை. அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
But Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, had no sons, but daughters: and these are the names of his daughters, Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

But
Zelophehad,
וְלִצְלָפְחָד֩wĕliṣlopḥādveh-leets-lofe-HAHD
the
son
בֶּןbenben
of
Hepher,
חֵ֨פֶרḥēperHAY-fer
the
son
בֶּןbenben
Gilead,
of
גִּלְעָ֜דgilʿādɡeel-AD
the
son
בֶּןbenben
of
Machir,
מָכִ֣ירmākîrma-HEER
son
the
בֶּןbenben
of
Manasseh,
מְנַשֶּׁ֗הmĕnaššemeh-na-SHEH
had
לֹאlōʾloh
no
הָ֥יוּhāyûHA-yoo
sons,
ל֛וֹloh
but
בָּנִ֖יםbānîmba-NEEM

כִּ֣יkee
daughters:
אִםʾimeem
these
and
בָּנ֑וֹתbānôtba-NOTE
are
the
names
וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
daughters,
his
of
שְׁמ֣וֹתšĕmôtsheh-MOTE
Mahlah,
בְּנֹתָ֔יוbĕnōtāywbeh-noh-TAV
and
Noah,
מַחְלָ֣הmaḥlâmahk-LA
Hoglah,
וְנֹעָ֔הwĕnōʿâveh-noh-AH
Milcah,
חָגְלָ֥הḥoglâhoɡe-LA
and
Tirzah.
מִלְכָּ֖הmilkâmeel-KA
וְתִרְצָֽה׃wĕtirṣâveh-teer-TSA

Tags மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை அவன் குமாரத்திகளின் நாமங்கள் மக்லாள் நோவாள் ஒக்லாள் மில்காள் திர்சாள் என்பவைகள்
யோசுவா 17:3 Concordance யோசுவா 17:3 Interlinear யோசுவா 17:3 Image