Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 17:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 17 யோசுவா 17:4

யோசுவா 17:4
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

Tamil Indian Revised Version
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் மகனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்களுடைய சகோதரர்கள் நடுவே எங்களுக்குப் பங்குகள் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகவே அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர்களின் நடுவே, கர்த்தருடைய கட்டளையின்படி, அவர்களுக்குப் பங்குகளைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் மகனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த மகள்களும் நிலத்தைப் பெற்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, “எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார்.

Joshua 17:3Joshua 17Joshua 17:5

King James Version (KJV)
And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, The LORD commanded Moses to give us an inheritance among our brethren. Therefore according to the commandment of the LORD he gave them an inheritance among the brethren of their father.

American Standard Version (ASV)
And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, Jehovah commanded Moses to give us an inheritance among our brethren: therefore according to the commandment of Jehovah he gave them an inheritance among the brethren of their father.

Bible in Basic English (BBE)
And they came before Eleazar the priest, and Joshua, the son of Nun, and before the chiefs, saying, The Lord gave orders to Moses to give us a heritage among our brothers: so in agreement with the orders of the Lord he gave them a heritage among their father’s brothers.

Darby English Bible (DBY)
And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, Jehovah commanded Moses to give us an inheritance among our brethren. And he gave them according to the commandment of Jehovah an inheritance among the brethren of their father.

Webster’s Bible (WBT)
And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, The LORD commanded Moses to give us an inheritance among our brethren: therefore according to the commandment of the LORD he gave them an inheritance among the brethren of their father.

World English Bible (WEB)
They came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, Yahweh commanded Moses to give us an inheritance among our brothers: therefore according to the commandment of Yahweh he gave them an inheritance among the brothers of their father.

Young’s Literal Translation (YLT)
and they draw near before Eleazar the priest, and before Joshua son of Nun, and before the princes, saying, `Jehovah commanded Moses to give to us an inheritance in the midst of our brethren;’ and he giveth to them, at the command of Jehovah, an inheritance in the midst of the brethren of their father.

யோசுவா Joshua 17:4
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..
And they came near before Eleazar the priest, and before Joshua the son of Nun, and before the princes, saying, The LORD commanded Moses to give us an inheritance among our brethren. Therefore according to the commandment of the LORD he gave them an inheritance among the brethren of their father.

And
they
came
near
וַתִּקְרַ֡בְנָהwattiqrabnâva-teek-RAHV-na
before
לִפְנֵי֩lipnēyleef-NAY
Eleazar
אֶלְעָזָ֨רʾelʿāzārel-ah-ZAHR
priest,
the
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
and
before
וְלִפְנֵ֣י׀wĕlipnêveh-leef-NAY
Joshua
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
the
son
בִּןbinbeen
Nun,
of
נ֗וּןnûnnoon
and
before
וְלִפְנֵ֤יwĕlipnêveh-leef-NAY
the
princes,
הַנְּשִׂיאִים֙hannĕśîʾîmha-neh-see-EEM
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Lord
The
יְהוָה֙yĕhwāhyeh-VA
commanded
צִוָּ֣הṣiwwâtsee-WA

אֶתʾetet
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
give
to
לָֽתֶתlātetLA-tet
us
an
inheritance
לָ֥נוּlānûLA-noo
among
נַֽחֲלָ֖הnaḥălâna-huh-LA
brethren.
our
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
Therefore
according
אַחֵ֑ינוּʾaḥênûah-HAY-noo
to
the
commandment
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
Lord
the
of
לָהֶ֜םlāhemla-HEM
he
gave
אֶלʾelel
them
an
inheritance
פִּ֤יpee
among
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
brethren
נַֽחֲלָ֔הnaḥălâna-huh-LA
of
their
father.
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
אֲחֵ֥יʾăḥêuh-HAY
אֲבִיהֶֽן׃ʾăbîhenuh-vee-HEN


Tags அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள் ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே கர்த்தருடைய வாக்கின்படி அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்
யோசுவா 17:4 Concordance யோசுவா 17:4 Interlinear யோசுவா 17:4 Image