யோசுவா 18:11
பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்குவீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது.
Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா வம்சத்தார்களுக்கும் யோசேப்பு வம்சத்தார்களுக்கும் நடுவில் இருந்தது.
Tamil Easy Reading Version
யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்கு மத்தியிலுள்ள நிலம், பென்யமீன் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குரிய பங்கைப் பெற்றனர். பென்யமீனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் இதுவே:
திருவிவிலியம்
முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது.
Title
பென்யமீனுக்குரிய நிலம்
Other Title
பென்யமினுக்கு அளிக்கப்பட்ட பகுதி
King James Version (KJV)
And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the coast of their lot came forth between the children of Judah and the children of Joseph.
American Standard Version (ASV)
And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the border of their lot went out between the children of Judah and the children of Joseph.
Bible in Basic English (BBE)
And the first heritage came out for the tribe of Benjamin by their families: and the limit of their heritage went between the children of Judah and the children of Joseph.
Darby English Bible (DBY)
And the lot of the tribe of the children of Benjamin came up according to their families. And the territory of their lot came forth between the children of Judah and the children of Joseph.
Webster’s Bible (WBT)
And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the border of their lot came forth between the children of Judah and the children of Joseph.
World English Bible (WEB)
The lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the border of their lot went out between the children of Judah and the children of Joseph.
Young’s Literal Translation (YLT)
And a lot goeth up `for’ the tribe of the sons of Benjamin, for their families; and the border of their lot goeth out between the sons of Judah and the sons of Joseph.
யோசுவா Joshua 18:11
பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்குவீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது.
And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the coast of their lot came forth between the children of Judah and the children of Joseph.
| And the lot | וַיַּ֗עַל | wayyaʿal | va-YA-al |
| tribe the of | גּוֹרַ֛ל | gôral | ɡoh-RAHL |
| of the children | מַטֵּ֥ה | maṭṭē | ma-TAY |
| Benjamin of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| came up | בִנְיָמִ֖ן | binyāmin | veen-ya-MEEN |
| according to their families: | לְמִשְׁפְּחֹתָ֑ם | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM |
| coast the and | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| of their lot | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| came forth | גּֽוֹרָלָ֔ם | gôrālām | ɡoh-ra-LAHM |
| between | בֵּ֚ין | bên | bane |
| children the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and the children | וּבֵ֖ין | ûbên | oo-VANE |
| of Joseph. | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| יוֹסֵֽף׃ | yôsēp | yoh-SAFE |
Tags பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது அவர்கள் பங்குவீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது
யோசுவா 18:11 Concordance யோசுவா 18:11 Interlinear யோசுவா 18:11 Image