Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:6

யோசுவா 18:6
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாக விவரித்து எழுதி, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இந்த இடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு விட்டுவிடுவோம்.

திருவிவிலியம்
நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்.

Joshua 18:5Joshua 18Joshua 18:7

King James Version (KJV)
Ye shall therefore describe the land into seven parts, and bring the description hither to me, that I may cast lots for you here before the LORD our God.

American Standard Version (ASV)
And ye shall describe the land into seven portions, and bring `the description’ hither to me; and I will cast lots for you here before Jehovah our God.

Bible in Basic English (BBE)
And you are to have the land marked out in seven parts, and come back to me with the record; and I will make the distribution for you here by the decision of the Lord our God.

Darby English Bible (DBY)
and *ye* shall describe the land into seven portions, and bring [the description] hither to me, and I will cast lots for you here before Jehovah our God.

Webster’s Bible (WBT)
Ye shall therefore describe the land in seven parts, and bring the description hither to me, that I may cast lots for you here before the LORD our God.

World English Bible (WEB)
You shall describe the land into seven portions, and bring [the description] here to me; and I will cast lots for you here before Yahweh our God.

Young’s Literal Translation (YLT)
and ye describe the land `in’ seven portions, and have brought `it’ in unto me hither, and I have cast for you a lot here before Jehovah our God;

யோசுவா Joshua 18:6
நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
Ye shall therefore describe the land into seven parts, and bring the description hither to me, that I may cast lots for you here before the LORD our God.

Ye
וְאַתֶּ֞םwĕʾattemveh-ah-TEM
shall
therefore
describe
תִּכְתְּב֤וּtiktĕbûteek-teh-VOO

אֶתʾetet
the
land
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
seven
into
שִׁבְעָ֣הšibʿâsheev-AH
parts,
חֲלָקִ֔יםḥălāqîmhuh-la-KEEM
and
bring
וַֽהֲבֵאתֶ֥םwahăbēʾtemva-huh-vay-TEM
the
description
hither
אֵלַ֖יʾēlayay-LAI
to
הֵ֑נָּהhēnnâHAY-na
me,
that
I
may
cast
וְיָרִ֨יתִיwĕyārîtîveh-ya-REE-tee
lots
לָכֶ֤םlākemla-HEM
here
you
for
גּוֹרָל֙gôrālɡoh-RAHL
before
פֹּ֔הpoh
the
Lord
לִפְנֵ֖יlipnêleef-NAY
our
God.
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo


Tags நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள் அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்
யோசுவா 18:6 Concordance யோசுவா 18:6 Interlinear யோசுவா 18:6 Image