Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:8

யோசுவா 18:8
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த மனிதர்கள் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விபரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விபரத்தை எழுதி, என்னிடம் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான்.

திருவிவிலியம்
அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: “சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன்”.

Joshua 18:7Joshua 18Joshua 18:9

King James Version (KJV)
And the men arose, and went away: and Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me, that I may here cast lots for you before the LORD in Shiloh.

American Standard Version (ASV)
And the men arose, and went: and Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me; and I will cast lots for you here before Jehovah in Shiloh.

Bible in Basic English (BBE)
So the men got up and went; and Joshua gave orders to those who went, to make a record of the land, saying, Go up and down through the land, and make a record of it and come back here to me, and I will make the distribution for you here by the decision of the Lord in Shiloh.

Darby English Bible (DBY)
And the men arose and went away. And Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me, and I will cast lots for you here before Jehovah in Shiloh.

Webster’s Bible (WBT)
And the men arose, and departed: and Joshua charged them that went to describe the land, saying, Go, and walk through the land, and describe it, and come again to me, that I may here cast lots for you before the LORD in Shiloh.

World English Bible (WEB)
The men arose, and went: and Joshua charged those who went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me; and I will cast lots for you here before Yahweh in Shiloh.

Young’s Literal Translation (YLT)
And the men rise and go; and Joshua commandeth those who are going to describe the land, saying, `Go, and walk up and down through the land, and describe it, and turn back unto me, and here I cast for you a lot before Jehovah in Shiloh.’

யோசுவா Joshua 18:8
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
And the men arose, and went away: and Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me, that I may here cast lots for you before the LORD in Shiloh.

And
the
men
וַיָּקֻ֥מוּwayyāqumûva-ya-KOO-moo
arose,
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
away:
went
and
וַיֵּלֵ֑כוּwayyēlēkûva-yay-LAY-hoo
and
Joshua
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
charged
יְהוֹשֻׁ֡עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah

אֶתʾetet
went
that
them
הַהֹֽלְכִים֩hahōlĕkîmha-hoh-leh-HEEM
to
describe
לִכְתֹּ֨בliktōbleek-TOVE

אֶתʾetet
land,
the
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Go
לְ֠כוּlĕkûLEH-hoo
and
walk
וְהִתְהַלְּכ֨וּwĕhithallĕkûveh-heet-ha-leh-HOO
land,
the
through
בָאָ֜רֶץbāʾāreṣva-AH-rets
and
describe
וְכִתְב֤וּwĕkitbûveh-heet-VOO
again
come
and
it,
אוֹתָהּ֙ʾôtāhoh-TA
to
וְשׁ֣וּבוּwĕšûbûveh-SHOO-voo
here
may
I
that
me,
אֵלַ֔יʾēlayay-LAI
cast
וּ֠פֹהûpōOO-foh
lots
אַשְׁלִ֨יךְʾašlîkash-LEEK
before
you
for
לָכֶ֥םlākemla-HEM
the
Lord
גּוֹרָ֛לgôrālɡoh-RAHL
in
Shiloh.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּשִׁלֹֽה׃bĕšilōbeh-shee-LOH


Tags அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள் தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி நீங்கள் போய் தேசத்திலே சுற்றித்திரிந்து அதின் விவரத்தை எழுதி என்னிடத்தில் திரும்பிவாருங்கள் அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்
யோசுவா 18:8 Concordance யோசுவா 18:8 Interlinear யோசுவா 18:8 Image