Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:12

யோசுவா 19:12
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

Tamil Indian Revised Version
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

Tamil Easy Reading Version
பின் எல்லை கிழக்கே திரும்பியது. சாரீதிலிருந்து கிஸ்லோத்தா போர் வரை சென்றது. பிறகு எல்லை தாபாராத்திற்கும் யப்பியாவிற்கும் சென்றது.

திருவிவிலியம்
சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.

Joshua 19:11Joshua 19Joshua 19:13

King James Version (KJV)
And turned from Sarid eastward toward the sunrising unto the border of Chislothtabor, and then goeth out to Daberath, and goeth up to Japhia,

American Standard Version (ASV)
and it turned from Sarid eastward toward the sunrising unto the border of Chisloth-tabor; and it went out to Daberath, and went up to Japhia;

Bible in Basic English (BBE)
Then turning east from Sarid to the limit of Chisloth-tabor, it goes out to Daberath, and up to Japhia;

Darby English Bible (DBY)
and turned from Sarid eastward, toward the sun-rising, to the border of Chisloth-Tabor, and went out to Dabrath, and went up to Japhia;

Webster’s Bible (WBT)
And turned from Sarid eastward, towards the sun-rising, to the border of Chisloth-tabor, and then goeth out to Daberath, and goeth up to Japhia,

World English Bible (WEB)
and it turned from Sarid eastward toward the sunrise to the border of Chisloth Tabor; and it went out to Daberath, and went up to Japhia;

Young’s Literal Translation (YLT)
and turned back from Sarid eastward, at the sun-rising, by the border of Chisloth-Tabor, and gone out unto Daberath, and gone up to Japhia,

யோசுவா Joshua 19:12
சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
And turned from Sarid eastward toward the sunrising unto the border of Chislothtabor, and then goeth out to Daberath, and goeth up to Japhia,

And
turned
וְשָׁ֣בwĕšābveh-SHAHV
from
Sarid
מִשָּׂרִ֗ידmiśśārîdmee-sa-REED
eastward
קֵ֚דְמָהqēdĕmâKAY-deh-ma
sunrising
the
toward
מִזְרַ֣חmizraḥmeez-RAHK

הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
unto
עַלʿalal
the
border
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
Chisloth-tabor,
of
כִּסְלֹ֖תkislōtkees-LOTE
and
then
goeth
out
תָּבֹ֑רtābōrta-VORE
to
וְיָצָ֥אwĕyāṣāʾveh-ya-TSA
Daberath,
אֶלʾelel
and
goeth
up
הַדָּֽבְרַ֖תhaddābĕratha-da-veh-RAHT
to
Japhia,
וְעָלָ֥הwĕʿālâveh-ah-LA
יָפִֽיעַ׃yāpîaʿya-FEE-ah


Tags சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி தாபராத்துக்குச் சென்று யப்பியாவுக்கு ஏறி
யோசுவா 19:12 Concordance யோசுவா 19:12 Interlinear யோசுவா 19:12 Image