Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:47

யோசுவா 19:47
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

Tamil Indian Revised Version
தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய தகப்பனாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

Tamil Easy Reading Version
தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர்.

திருவிவிலியம்
தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ‘தாண்’ என்று பெயரிட்டார்கள்.

Joshua 19:46Joshua 19Joshua 19:48

King James Version (KJV)
And the coast of the children of Dan went out too little for them: therefore the children of Dan went up to fight against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt therein, and called Leshem, Dan, after the name of Dan their father.

American Standard Version (ASV)
And the border of the children of Dan went out beyond them; for the children of Dan went up and fought against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt therein, and called Leshem, Dan, after the name of Dan their father.

Bible in Basic English (BBE)
(But the limit of the children of Dan was not wide enough for them; so the children of Dan went up and made war on Leshem and took it, putting it to the sword without mercy, and they took it for their heritage and made a place for themselves there, giving it the name of Leshem-dan, after the name of their father, Dan.)

Darby English Bible (DBY)
And the border of the children of Dan ended with these; and the children of Dan went up and fought against Leshem, and took it, and smote it with the edge of the sword, and took possession of it, and dwelt in it, and called Leshem, Dan, after the name of Dan their father.

Webster’s Bible (WBT)
And the border of the children of Dan, went out too little for them: therefore the children of Dan went up to fight against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt in it, and called Leshem, Dan, after the name of Dan their father.

World English Bible (WEB)
The border of the children of Dan went out beyond them; for the children of Dan went up and fought against Leshem, and took it, and struck it with the edge of the sword, and possessed it, and lived therein, and called Leshem, Dan, after the name of Dan their father.

Young’s Literal Translation (YLT)
And the border of the sons of Dan goeth out from them, and the sons of Dan go up and fight with Leshem, and capture it, and smite it by the mouth of the sword, and possess it, and dwell in it, and call Leshem, Dan, according to the name of Dan their father.

யோசுவா Joshua 19:47
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
And the coast of the children of Dan went out too little for them: therefore the children of Dan went up to fight against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt therein, and called Leshem, Dan, after the name of Dan their father.

And
the
coast
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
of
the
children
גְבוּלgĕbûlɡeh-VOOL
Dan
of
בְּנֵיbĕnêbeh-NAY
went
out
דָ֖ןdāndahn
children
the
therefore
them:
for
little
too
מֵהֶ֑םmēhemmay-HEM
of
Dan
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
went
up
בְנֵיbĕnêveh-NAY
fight
to
דָ֠ןdāndahn
against
וַיִּלָּֽחֲמ֨וּwayyillāḥămûva-yee-la-huh-MOO
Leshem,
עִםʿimeem
and
took
לֶ֜שֶׁםlešemLEH-shem
smote
and
it,
וַיִּלְכְּד֥וּwayyilkĕdûva-yeel-keh-DOO
it
with
the
edge
אוֹתָ֣הּ׀ʾôtāhoh-TA
sword,
the
of
וַיַּכּ֧וּwayyakkûva-YA-koo
and
possessed
אוֹתָ֣הּʾôtāhoh-TA
dwelt
and
it,
לְפִיlĕpîleh-FEE
therein,
and
called
חֶ֗רֶבḥerebHEH-rev
Leshem,
וַיִּֽרְשׁ֤וּwayyirĕšûva-yee-reh-SHOO
Dan,
אוֹתָהּ֙ʾôtāhoh-TA
name
the
after
וַיֵּ֣שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo
of
Dan
בָ֔הּbāhva
their
father.
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
לְלֶ֙שֶׁם֙lĕlešemleh-LEH-SHEM
דָּ֔ןdāndahn
כְּשֵׁ֖םkĕšēmkeh-SHAME
דָּ֥ןdāndahn
אֲבִיהֶֽם׃ʾăbîhemuh-vee-HEM


Tags தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால் அவர்கள் புறப்பட்டுப்போய் லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்து பட்டயக்கருக்கினால் சங்கரித்து அதைச் சுதந்தரித்துக்கொண்டு அதிலே குடியிருந்து லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்
யோசுவா 19:47 Concordance யோசுவா 19:47 Interlinear யோசுவா 19:47 Image