Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19 யோசுவா 19:50

யோசுவா 19:50
எப்பீராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்: அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

Tamil Indian Revised Version
எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கட்டளையிட்டபடி எப்பிராயீம் மலை நாட்டிலுள்ள திம்னாத் சேரா நகரத்தை அவர்கள் யோசுவாவிற்குக் கொடுத்தனர். அவ்வூரையே தனக்கு வேண்டுமென யோசுவா கேட்டான். யோசுவா அவ்வூரைப் பலமாகக் கட்டி அங்கு வாழ்ந்தான்.

திருவிவிலியம்
எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.

Joshua 19:49Joshua 19Joshua 19:51

King James Version (KJV)
According to the word of the LORD they gave him the city which he asked, even Timnathserah in mount Ephraim: and he built the city, and dwelt therein.

American Standard Version (ASV)
according to the commandment of Jehovah they gave him the city which he asked, even Timnath-serah in the hill-country of Ephraim; and he built the city, and dwelt therein.

Bible in Basic English (BBE)
By the orders of the Lord they gave him the town for which he made request, Timnath-serah in the hill-country of Ephraim: there, after building the town, he made his living-place.

Darby English Bible (DBY)
According to the word of Jehovah they gave him the city that he asked, Timnath-serah in the hill-country of Ephraim; and he built the city, and dwelt in it.

Webster’s Bible (WBT)
According to the word of the LORD they gave him the city which he asked, even Timnath-serah in mount Ephraim: and he built the city, and dwelt in it.

World English Bible (WEB)
according to the commandment of Yahweh they gave him the city which he asked, even Timnathserah in the hill-country of Ephraim; and he built the city, and lived therein.

Young’s Literal Translation (YLT)
by the command of Jehovah they have given to him the city which he asked, Timnath-Serah, in the hill-country of Ephraim, and he buildeth the city and dwelleth in it.

யோசுவா Joshua 19:50
எப்பீராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்: அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
According to the word of the LORD they gave him the city which he asked, even Timnathserah in mount Ephraim: and he built the city, and dwelt therein.

According
עַלʿalal
to
the
word
פִּ֨יpee
of
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
gave
they
נָ֣תְנוּnātĕnûNA-teh-noo
him
ל֗וֹloh
the
city
אֶתʾetet
which
הָעִיר֙hāʿîrha-EER
he
asked,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER

even
שָׁאָ֔לšāʾālsha-AL
Timnath-serah
אֶתʾetet
in
mount
תִּמְנַתtimnatteem-NAHT
Ephraim:
סֶ֖רַחseraḥSEH-rahk
built
he
and
בְּהַ֣רbĕharbeh-HAHR

אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
the
city,
וַיִּבְנֶ֥הwayyibneva-yeev-NEH
and
dwelt
אֶתʾetet
therein.
הָעִ֖ירhāʿîrha-EER
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
בָּֽהּ׃bāhba


Tags எப்பீராயீமின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள் அந்தப் பட்டணத்தை அவன் கட்டி அதிலே குடியிருந்தான்
யோசுவா 19:50 Concordance யோசுவா 19:50 Interlinear யோசுவா 19:50 Image