Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 2:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 2 யோசுவா 2:17

யோசுவா 2:17
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.

Tamil Easy Reading Version
அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.

திருவிவிலியம்
அப்பொழுது ஒற்றர்கள், “நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம்.

Joshua 2:16Joshua 2Joshua 2:18

King James Version (KJV)
And the men said unto her, We will be blameless of this thine oath which thou hast made us swear.

American Standard Version (ASV)
And the men said unto her, We will be guiltless of this thine oath which thou hast made us to swear.

Bible in Basic English (BBE)
And the men said to her, We will only be responsible for this oath which you have made us take,

Darby English Bible (DBY)
And the men said to her, We will be quit of this thine oath which thou hast made us swear.

Webster’s Bible (WBT)
And the men said to her, We will be blameless of this thy oath which thou hast made us swear.

World English Bible (WEB)
The men said to her, We will be guiltless of this your oath which you have made us to swear.

Young’s Literal Translation (YLT)
And the men say unto her, `We are acquitted of this thine oath which thou hast caused us to swear:

யோசுவா Joshua 2:17
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
And the men said unto her, We will be blameless of this thine oath which thou hast made us swear.

And
the
men
וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
אֵלֶ֖יהָʾēlêhāay-LAY-ha
unto
הָֽאֲנָשִׁ֑יםhāʾănāšîmha-uh-na-SHEEM
We
her,
נְקִיִּ֣םnĕqiyyimneh-kee-YEEM
will
be
blameless
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo
oath
thine
this
of
מִשְּׁבֻֽעָתֵ֥ךְmiššĕbuʿātēkmee-sheh-voo-ah-TAKE
which
הַזֶּ֖הhazzeha-ZEH
thou
hast
made
us
swear.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הִשְׁבַּעְתָּֽנוּ׃hišbaʿtānûheesh-ba-ta-NOO


Tags அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது நீ இந்த சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்
யோசுவா 2:17 Concordance யோசுவா 2:17 Interlinear யோசுவா 2:17 Image