Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 2 யோசுவா 2:20

யோசுவா 2:20
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர்.

திருவிவிலியம்
நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்றனர்.

Joshua 2:19Joshua 2Joshua 2:21

King James Version (KJV)
And if thou utter this our business, then we will be quit of thine oath which thou hast made us to swear.

American Standard Version (ASV)
But if thou utter this our business, then we shall be guiltless of thine oath which thou hast made us to swear.

Bible in Basic English (BBE)
But if you say anything about our business here, then we will be free from the oath you have made us take.

Darby English Bible (DBY)
And if thou make known this our business, we will be quit of thine oath which thou hast made us swear.

Webster’s Bible (WBT)
And if thou shalt utter this our business, then we will be quit of thy oath which thou hast made us to swear.

World English Bible (WEB)
But if you utter this our business, then we shall be guiltless of your oath which you have made us to swear.

Young’s Literal Translation (YLT)
and if thou declare this our matter, then we have been acquitted from thine oath which thou hast caused us to swear.’

யோசுவா Joshua 2:20
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
And if thou utter this our business, then we will be quit of thine oath which thou hast made us to swear.

And
if
וְאִםwĕʾimveh-EEM
thou
utter
תַּגִּ֖ידִיtaggîdîta-ɡEE-dee

אֶתʾetet
this
דְּבָרֵ֣נוּdĕbārēnûdeh-va-RAY-noo
our
business,
זֶ֑הzezeh
be
will
we
then
וְהָיִ֣ינוּwĕhāyînûveh-ha-YEE-noo
quit
נְקִיִּ֔םnĕqiyyimneh-kee-YEEM
of
thine
oath
מִשְּׁבֻֽעָתֵ֖ךְmiššĕbuʿātēkmee-sheh-voo-ah-TAKE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
hast
made
us
to
swear.
הִשְׁבַּעְתָּֽנוּ׃hišbaʿtānûheesh-ba-ta-NOO


Tags நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்
யோசுவா 2:20 Concordance யோசுவா 2:20 Interlinear யோசுவா 2:20 Image