யோசுவா 2:21
அதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
Tamil Easy Reading Version
அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள்.
திருவிவிலியம்
அவர், “உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார்.⒫
King James Version (KJV)
And she said, According unto your words, so be it. And she sent them away, and they departed: and she bound the scarlet line in the window.
American Standard Version (ASV)
And she said, According unto your words, so be it. And she sent them away, and they departed: and she bound the scarlet line in the window.
Bible in Basic English (BBE)
And she said, Let it be as you say. Then she sent them away, and they went; and she put the bright red cord in the window.
Darby English Bible (DBY)
And she said, According to your words, so be it. And she sent them away, and they departed. And she bound the scarlet line in the window.
Webster’s Bible (WBT)
And she said, According to your words, so be it. And she sent them away, and they departed: and she bound the scarlet line in the window.
World English Bible (WEB)
She said, According to your words, so be it. She sent them away, and they departed: and she bound the scarlet line in the window.
Young’s Literal Translation (YLT)
And she saith, `According unto your words, so it `is’;’ and she sendeth them away, and they go; and she bindeth the scarlet line to the window.
யோசுவா Joshua 2:21
அதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
And she said, According unto your words, so be it. And she sent them away, and they departed: and she bound the scarlet line in the window.
| And she said, | וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER |
| words, your unto According | כְּדִבְרֵיכֶ֣ם | kĕdibrêkem | keh-deev-ray-HEM |
| so | כֶּן | ken | ken |
| be it. | ה֔וּא | hûʾ | hoo |
| away, them sent she And | וַֽתְּשַׁלְּחֵ֖ם | wattĕšallĕḥēm | va-teh-sha-leh-HAME |
| and they departed: | וַיֵּלֵ֑כוּ | wayyēlēkû | va-yay-LAY-hoo |
| bound she and | וַתִּקְשֹׁ֛ר | wattiqšōr | va-teek-SHORE |
| אֶת | ʾet | et | |
| the scarlet | תִּקְוַ֥ת | tiqwat | teek-VAHT |
| line | הַשָּׁנִ֖י | haššānî | ha-sha-NEE |
| in the window. | בַּֽחַלּֽוֹן׃ | baḥallôn | BA-ha-lone |
Tags அதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டாள் அவர்கள் போய்விட்டார்கள் பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்
யோசுவா 2:21 Concordance யோசுவா 2:21 Interlinear யோசுவா 2:21 Image