Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 2:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 2 யோசுவா 2:23

யோசுவா 2:23
அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;

Tamil Indian Revised Version
அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து;

Tamil Easy Reading Version
ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள்.

திருவிவிலியம்
அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.

Joshua 2:22Joshua 2Joshua 2:24

King James Version (KJV)
So the two men returned, and descended from the mountain, and passed over, and came to Joshua the son of Nun, and told him all things that befell them:

American Standard Version (ASV)
Then the two men returned, and descended from the mountain, and passed over, and came to Joshua the son of Nun; and they told him all that had befallen them.

Bible in Basic English (BBE)
Then the two men came down from the hill-country and went over and came back to Joshua, the son of Nun; and they gave him a complete account of what had taken place.

Darby English Bible (DBY)
And the two men returned and came down from the mountain, and went over and came to Joshua the son of Nun, and related to him everything that had happened to them.

Webster’s Bible (WBT)
So the two men returned, and descended from the mountain, and passed over, and came to Joshua the son of Nun, and told him all things that befell them:

World English Bible (WEB)
Then the two men returned, and descended from the mountain, and passed over, and came to Joshua the son of Nun; and they told him all that had happened to them.

Young’s Literal Translation (YLT)
And the two men turn back, and come down from the hill, and pass over, and come in unto Joshua son of Nun, and recount to him all that hath come upon them;

யோசுவா Joshua 2:23
அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;
So the two men returned, and descended from the mountain, and passed over, and came to Joshua the son of Nun, and told him all things that befell them:

So
the
two
וַיָּשֻׁ֜בוּwayyāšubûva-ya-SHOO-voo
men
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
returned,
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
and
descended
וַיֵּֽרְד֣וּwayyērĕdûva-yay-reh-DOO
mountain,
the
from
מֵֽהָהָ֔רmēhāhārmay-ha-HAHR
and
passed
over,
וַיַּֽעַבְרוּ֙wayyaʿabrûva-ya-av-ROO
and
came
וַיָּבֹ֔אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶלʾelel
Joshua
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
the
son
בִּןbinbeen
of
Nun,
נ֑וּןnûnnoon
and
told
וַיְסַ֨פְּרוּwaysappĕrûvai-SA-peh-roo

him
ל֔וֹloh
all
אֵ֥תʾētate
things
that
befell
כָּלkālkahl
them:
הַמֹּֽצְא֖וֹתhammōṣĕʾôtha-moh-tseh-OTE
אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM


Tags அந்த இரண்டு மனுஷரும் திரும்பி மலையிலிருந்து இறங்கி ஆற்றைக்கடந்து நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து
யோசுவா 2:23 Concordance யோசுவா 2:23 Interlinear யோசுவா 2:23 Image