யோசுவா 2:7
அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள் மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
எனவே அரசனால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி அரசனின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள்.
திருவிவிலியம்
அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.⒫
King James Version (KJV)
And the men pursued after them the way to Jordan unto the fords: and as soon as they which pursued after them were gone out, they shut the gate.
American Standard Version (ASV)
And the men pursued after them the way to the Jordan unto the fords: and as soon as they that pursued after them were gone out, they shut the gate.
Bible in Basic English (BBE)
So the men went after them on the road to Jordan as far as the river-crossing: and when they had gone out after them, the door into the town was shut.
Darby English Bible (DBY)
And the men pursued after them the way to the Jordan, to the fords; and when they who pursued after them had gone out, they closed the gate.
Webster’s Bible (WBT)
And the men pursued them the way to Jordan to the fords: and as soon as they who pursued them had gone out, they shut the gate.
World English Bible (WEB)
The men pursued after them the way to the Jordan to the fords: and as soon as those who pursued after them were gone out, they shut the gate.
Young’s Literal Translation (YLT)
And the men have pursued after them the way of the Jordan, by the fords, and the gate they have shut afterwards, when the pursuers have gone out after them.
யோசுவா Joshua 2:7
அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள் மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.
And the men pursued after them the way to Jordan unto the fords: and as soon as they which pursued after them were gone out, they shut the gate.
| And the men | וְהָֽאֲנָשִׁ֗ים | wĕhāʾănāšîm | veh-ha-uh-na-SHEEM |
| pursued | רָֽדְפ֤וּ | rādĕpû | ra-deh-FOO |
| after | אַֽחֲרֵיהֶם֙ | ʾaḥărêhem | ah-huh-ray-HEM |
| way the them | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| to Jordan | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| unto | עַ֖ל | ʿal | al |
| the fords: | הַֽמַּעְבְּר֑וֹת | hammaʿbĕrôt | ha-ma-beh-ROTE |
| as soon as and | וְהַשַּׁ֣עַר | wĕhaššaʿar | veh-ha-SHA-ar |
| סָגָ֔רוּ | sāgārû | sa-ɡA-roo | |
| they which pursued | אַֽחֲרֵ֕י | ʾaḥărê | ah-huh-RAY |
| after | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| out, gone were them | יָֽצְא֥וּ | yāṣĕʾû | ya-tseh-OO |
| they shut | הָרֹֽדְפִ֖ים | hārōdĕpîm | ha-roh-deh-FEEM |
| the gate. | אַֽחֲרֵיהֶֽם׃ | ʾaḥărêhem | AH-huh-ray-HEM |
Tags அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள் மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள் அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது
யோசுவா 2:7 Concordance யோசுவா 2:7 Interlinear யோசுவா 2:7 Image