Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20 யோசுவா 20:3

யோசுவா 20:3
அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அவைகள், உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கத்தக்க அடைக்கலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
யாரேனும் ஒருவன் மற்றொருவனைக் கொன்றால், அக்கொலையானது வேண்டுமென்றே செய்த காரியமாக இல்லாமல் தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவன் அடைக்கல நகருக்குள் சென்று ஒளிந்துக்கொள்ளலாம்.

திருவிவிலியம்
அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும்.

Joshua 20:2Joshua 20Joshua 20:4

King James Version (KJV)
That the slayer that killeth any person unawares and unwittingly may flee thither: and they shall be your refuge from the avenger of blood.

American Standard Version (ASV)
that the manslayer that killeth any person unwittingly `and’ unawares may flee thither: and they shall be unto you for a refuge from the avenger of blood.

Bible in Basic English (BBE)
So that any man who in error and without design has taken the life of another, may go in flight to them: and they will be safe places for you from him who has the right of punishment for blood.

Darby English Bible (DBY)
that the slayer who unwittingly without intent smiteth any one mortally may flee thither: and they shall be your refuge from the avenger of blood.

Webster’s Bible (WBT)
That the slayer that killeth any person unawares and ignorantly, may flee thither: and they shall be your refuge from the avenger of blood.

World English Bible (WEB)
that the manslayer who kills any person unwittingly [and] unawares may flee there: and they shall be to you for a refuge from the avenger of blood.

Young’s Literal Translation (YLT)
for the fleeing thither of a man-slayer smiting life inadvertently, without knowledge; and they have been to you for a refuge from the redeemer of blood.

யோசுவா Joshua 20:3
அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.
That the slayer that killeth any person unawares and unwittingly may flee thither: and they shall be your refuge from the avenger of blood.

That
the
slayer
לָנ֥וּסlānûsla-NOOS
that
killeth
שָׁ֙מָּה֙šāmmāhSHA-MA
person
any
רוֹצֵ֔חַrôṣēaḥroh-TSAY-ak
unawares
מַכֵּהmakkēma-KAY
and
unwittingly
נֶ֥פֶשׁnepešNEH-fesh

בִּשְׁגָגָ֖הbišgāgâbeesh-ɡa-ɡA
flee
may
בִּבְלִיbiblîbeev-LEE
thither:
דָ֑עַתdāʿatDA-at
and
they
shall
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
refuge
your
לָכֶם֙lākemla-HEM
from
the
avenger
לְמִקְלָ֔טlĕmiqlāṭleh-meek-LAHT
of
blood.
מִגֹּאֵ֖לmiggōʾēlmee-ɡoh-ALE
הַדָּֽם׃haddāmha-DAHM


Tags அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்
யோசுவா 20:3 Concordance யோசுவா 20:3 Interlinear யோசுவா 20:3 Image