Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20 யோசுவா 20:4

யோசுவா 20:4
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் வாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பர்களின் காதுகளில் கேட்கும்படி, தன்னுடைய காரியத்தைச் சொல்வான்; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“அவன் செய்யவேண்டிய காரியங்கள் என்ன வெனில்: அவன் ஓடி அந்நகரங்கள் ஒன்றில் ஒளிந்துக்கொள்ளும்போது, அவன் நகரத்தின் நுழைவாயிலருகே நின்று தலைவர்களை நோக்கி நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டும். பின் தலைவர்கள் நகரத்தினுள்ளே நுழைய அவனுக்கு அனுமதியும், அவர்களோடு சேர்ந்து வாழ அவனுக்கோர் இடமும் தரலாம்.

திருவிவிலியம்
கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர்.

Joshua 20:3Joshua 20Joshua 20:5

King James Version (KJV)
And when he that doth flee unto one of those cities shall stand at the entering of the gate of the city, and shall declare his cause in the ears of the elders of that city, they shall take him into the city unto them, and give him a place, that he may dwell among them.

American Standard Version (ASV)
And he shall flee unto one of those cities, and shall stand at the entrance of the gate of the city, and declare his cause in the ears of the elders of that city; and they shall take him into the city unto them, and give him a place, that he may dwell among them.

Bible in Basic English (BBE)
And if anyone goes in flight to one of those towns, and comes into the public place of the town, and puts his cause before the responsible men of the town, they will take him into the town and give him a place among them where he may be safe.

Darby English Bible (DBY)
And he shall flee unto one of those cities and stand at the entrance of the city-gate, and shall declare his matter in the ears of the elders of that city; and they shall take him into the city unto them, and give him a place, that he may dwell among them.

Webster’s Bible (WBT)
And when he that doth flee to one of those cities shall stand at the entering of the gate of the city, and shall declare his cause in the ears of the elders of that city, they shall take him into the city to them, and give him a place, that he may dwell among them.

World English Bible (WEB)
He shall flee to one of those cities, and shall stand at the entrance of the gate of the city, and declare his cause in the ears of the elders of that city; and they shall take him into the city to them, and give him a place, that he may dwell among them.

Young’s Literal Translation (YLT)
`When `one’ hath fled unto one of these cities, and hath stood `at’ the opening of the gate of the city, and hath spoken in the ears of the elders of that city his matter, then they have gathered him into the city unto them, and have given to him a place, and he hath dwelt with them.

யோசுவா Joshua 20:4
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
And when he that doth flee unto one of those cities shall stand at the entering of the gate of the city, and shall declare his cause in the ears of the elders of that city, they shall take him into the city unto them, and give him a place, that he may dwell among them.

And
when
he
that
doth
flee
וְנָ֞סwĕnāsveh-NAHS
unto
אֶלʾelel
one
אַחַ֣ת׀ʾaḥatah-HAHT
of
those
מֵהֶֽעָרִ֣יםmēheʿārîmmay-heh-ah-REEM
cities
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
shall
stand
וְעָמַד֙wĕʿāmadveh-ah-MAHD
entering
the
at
פֶּ֚תַחpetaḥPEH-tahk
of
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
of
the
city,
הָעִ֔ירhāʿîrha-EER
declare
shall
and
וְדִבֶּ֛רwĕdibberveh-dee-BER

בְּאָזְנֵ֛יbĕʾoznêbeh-oze-NAY
his
cause
זִקְנֵ֥יziqnêzeek-NAY
ears
the
in
הָעִֽירhāʿîrha-EER
of
the
elders
הַהִ֖יאhahîʾha-HEE
of
that
אֶתʾetet
city,
דְּבָרָ֑יוdĕbārāywdeh-va-RAV
take
shall
they
וְאָֽסְפ֨וּwĕʾāsĕpûveh-ah-seh-FOO
him
into
the
city
אֹת֤וֹʾōtôoh-TOH
give
and
them,
unto
הָעִ֙ירָה֙hāʿîrāhha-EE-RA

אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
him
a
place,
וְנָֽתְנוּwĕnātĕnûveh-NA-teh-noo
dwell
may
he
that
ל֥וֹloh
among
מָק֖וֹםmāqômma-KOME
them.
וְיָשַׁ֥בwĕyāšabveh-ya-SHAHV
עִמָּֽם׃ʿimmāmee-MAHM


Tags அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன் பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க தன் காரியத்தைச் சொல்வானாக அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்
யோசுவா 20:4 Concordance யோசுவா 20:4 Interlinear யோசுவா 20:4 Image