Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20 யோசுவா 20:5

யோசுவா 20:5
பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்துவந்தால், அவன் அவனை முன்விரோதம் இல்லாமல் அறியாமல் கொன்றதினால், அவனை இவனுடைய கையில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
அவனைத் துரத்திய மனிதன் அந்நகரை வந்தடையும் பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவனை அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. அந்நகரத்தின் தலைவர்கள் அக்கொலை வேண்டுமென்றே நிகழ்ந்த ஒன்றல்ல என்பதால் அவனைக் காப்பாற்ற வேண்டும். அது ஒரு விபத்து. அவன் கோபம் கொண்டு திட்டமிட்டு அக்கொலையைச் செய்யவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்தது.

திருவிவிலியம்
இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை.

Joshua 20:4Joshua 20Joshua 20:6

King James Version (KJV)
And if the avenger of blood pursue after him, then they shall not deliver the slayer up into his hand; because he smote his neighbor unwittingly, and hated him not beforetime.

American Standard Version (ASV)
And if the avenger of blood pursue after him, then they shall not deliver up the manslayer into his hand; because he smote his neighbor unawares, and hated him not beforetime.

Bible in Basic English (BBE)
And if the one who has the right of punishment comes after him, they are not to give the taker of life up to him; because he was the cause of his neighbour’s death without designing it and not in hate.

Darby English Bible (DBY)
And if the avenger of blood pursue after him, they shall not deliver the slayer up into his hand; for he smote his neighbour unwittingly, and hated him not previously.

Webster’s Bible (WBT)
And if the avenger of blood shall pursue him, then they shall not deliver the slayer into his hand; because he smote his neighbor ignorantly, and had not hated him before.

World English Bible (WEB)
If the avenger of blood pursue after him, then they shall not deliver up the manslayer into his hand; because he struck his neighbor unawares, and didn’t hate him before.

Young’s Literal Translation (YLT)
`And when the redeemer of blood doth pursue after him, then they do not shut up the man-slayer into his hand, for without knowledge he hath smitten his neighbour, and is not hating him hitherto;

யோசுவா Joshua 20:5
பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.
And if the avenger of blood pursue after him, then they shall not deliver the slayer up into his hand; because he smote his neighbor unwittingly, and hated him not beforetime.

And
if
וְכִ֨יwĕkîveh-HEE
the
avenger
יִרְדֹּ֜ףyirdōpyeer-DOFE
blood
of
גֹּאֵ֤לgōʾēlɡoh-ALE
pursue
הַדָּם֙haddāmha-DAHM
after
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
not
shall
they
then
him,
וְלֹֽאwĕlōʾveh-LOH
deliver
יַסְגִּ֥רוּyasgirûyahs-ɡEE-roo

אֶתʾetet
the
slayer
הָֽרֹצֵ֖חַhārōṣēaḥha-roh-TSAY-ak
hand;
his
into
up
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
because
כִּ֤יkee
he
smote
בִבְלִיbiblîveev-LEE

דַ֙עַת֙daʿatDA-AT
his
neighbour
הִכָּ֣הhikkâhee-KA
unwittingly,
אֶתʾetet

רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
and
hated
וְלֹֽאwĕlōʾveh-LOH
him
not
שֹׂנֵ֥אśōnēʾsoh-NAY
beforetime.
ה֛וּאhûʾhoo

ל֖וֹloh
מִתְּמ֥וֹלmittĕmôlmee-teh-MOLE
שִׁלְשֽׁוֹם׃šilšômsheel-SHOME


Tags பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால் அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால் அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்
யோசுவா 20:5 Concordance யோசுவா 20:5 Interlinear யோசுவா 20:5 Image