Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20 யோசுவா 20:6

யோசுவா 20:6
நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக் கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்த நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டுவந்த தன்னுடைய பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
அந்நகரத்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்நகரில் தங்க வேண்டும். தலைமை ஆசாரியன் இறக்கும்மட்டும் அவன் அந்நகரில் இருக்க வேண்டும். பின்னர் அவன் தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார்.

திருவிவிலியம்
கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். அதன்பின் கொலையாளி தம் நகருக்கு – எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு – தம் வீட்டுக்குச் செல்வார்.”

Joshua 20:5Joshua 20Joshua 20:7

King James Version (KJV)
And he shall dwell in that city, until he stand before the congregation for judgment, and until the death of the high priest that shall be in those days: then shall the slayer return, and come unto his own city, and unto his own house, unto the city from whence he fled.

American Standard Version (ASV)
And he shall dwell in that city, until he stand before the congregation for judgment, until the death of the high priest that shall be in those days: then shall the manslayer return, and come unto his own city, and unto his own house, unto the city from whence he fled.

Bible in Basic English (BBE)
And he is to go on living in that town till he has to come before the meeting of the people to be judged; (till the death of him who is high priest at that time:) then the taker of life may come back to his town and to his house, to the town from which he had gone in flight.

Darby English Bible (DBY)
And he shall dwell in that city, until he have stood before the assembly in judgment, until the death of the high-priest that shall be in those days; then shall the slayer return, and come unto his own city, and unto his own house, unto the city from whence he fled.

Webster’s Bible (WBT)
And he shall dwell in that city, until he shall stand before the congregation for judgment, and until the death of the high-priest that shall be in those days: then shall the slayer return, and come to his own city, and to his own house, to the city from whence he fled.

World English Bible (WEB)
He shall dwell in that city, until he stand before the congregation for judgment, until the death of the high priest that shall be in those days: then shall the manslayer return, and come to his own city, and to his own house, to the city from whence he fled.

Young’s Literal Translation (YLT)
and he hath dwelt in that city till his standing before the company for judgment, till the death of the chief priest who is in those days — then doth the man-slayer turn back and hath come unto his city, and unto his house, unto the city whence he fled.’

யோசுவா Joshua 20:6
நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக் கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
And he shall dwell in that city, until he stand before the congregation for judgment, and until the death of the high priest that shall be in those days: then shall the slayer return, and come unto his own city, and unto his own house, unto the city from whence he fled.

And
he
shall
dwell
וְיָשַׁ֣ב׀wĕyāšabveh-ya-SHAHV
in
that
בָּעִ֣ירbāʿîrba-EER
city,
הַהִ֗יאhahîʾha-HEE
until
עַדʿadad
he
stand
עָמְד֞וֹʿomdôome-DOH
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
congregation
הָֽעֵדָה֙hāʿēdāhha-ay-DA
judgment,
for
לַמִּשְׁפָּ֔טlammišpāṭla-meesh-PAHT
and
until
עַדʿadad
the
death
מוֹת֙môtmote
high
the
of
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
priest
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
shall
be
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
those
in
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
days:
הָהֵ֑םhāhēmha-HAME
then
אָ֣ז׀ʾāzaz
slayer
the
shall
יָשׁ֣וּבyāšûbya-SHOOV
return,
הָֽרוֹצֵ֗חַhārôṣēaḥha-roh-TSAY-ak
and
come
וּבָ֤אûbāʾoo-VA
unto
אֶלʾelel
city,
own
his
עִירוֹ֙ʿîrôee-ROH
and
unto
וְאֶלwĕʾelveh-EL
his
own
house,
בֵּית֔וֹbêtôbay-TOH
unto
אֶלʾelel
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
from
whence
אֲשֶׁרʾăšeruh-SHER
he
fled.
נָ֥סnāsnahs
מִשָּֽׁם׃miššāmmee-SHAHM


Tags நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும் அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும் அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக் கடவன் பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்
யோசுவா 20:6 Concordance யோசுவா 20:6 Interlinear யோசுவா 20:6 Image