யோசுவா 21:41
இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தின் நடுவிலே இருக்கிற லேவியர்களின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களும் உட்பட நாற்பத்தெட்டு.
Tamil Easy Reading Version
எனவே லேவியர்கள் மொத்தம் 48 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றனர். இந்த நகரங்கள் அனைத்தும் பிற கோத்திரத்தினருக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்தன.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
King James Version (KJV)
All the cities of the Levites within the possession of the children of Israel were forty and eight cities with their suburbs.
American Standard Version (ASV)
All the cities of the Levites in the midst of the possession of the children of Israel were forty and eight cities with their suburbs.
Bible in Basic English (BBE)
All the towns of the Levites, among the heritage of the children of Israel, were forty-eight towns with their grass-lands.
Darby English Bible (DBY)
All the cities of the Levites within the possession of the children of Israel were forty-eight cities and their suburbs.
Webster’s Bible (WBT)
All the cities of the Levites within the possession of the children of Israel were forty and eight cities with their suburbs.
World English Bible (WEB)
All the cities of the Levites in the midst of the possession of the children of Israel were forty-eight cities with their suburbs.
Young’s Literal Translation (YLT)
All the cities of the Levites in the midst of the possession of the sons of Israel `are’ forty and eight cities, and their suburbs.
யோசுவா Joshua 21:41
இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.
All the cities of the Levites within the possession of the children of Israel were forty and eight cities with their suburbs.
| All | כֹּ֚ל | kōl | kole |
| the cities | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| Levites the of | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
| within | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the possession | אֲחֻזַּ֣ת | ʾăḥuzzat | uh-hoo-ZAHT |
| children the of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| were forty | עָרִ֛ים | ʿārîm | ah-REEM |
| eight and | אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| cities | וּשְׁמֹנֶ֖ה | ûšĕmōne | oo-sheh-moh-NEH |
| with their suburbs. | וּמִגְרְשֵׁיהֶֽן׃ | ûmigrĕšêhen | oo-meeɡ-reh-shay-HEN |
Tags இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு
யோசுவா 21:41 Concordance யோசுவா 21:41 Interlinear யோசுவா 21:41 Image