யோசுவா 22:12
அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலேகூடி,
Tamil Indian Revised Version
அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
Tamil Easy Reading Version
இம்மூன்று கோத்திரத்தினரிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் மிகுந்த கோபம் கொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்குகெதிராகப் போர் செய்ய முடிவெடுத்தனர்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள்பேரவை இதைக் கேள்வியுற்று, அவர்களுக்கு எதிராகப் படையுடன் செல்லும் நோக்கத்துடன் சீலோவில் கூடியது.
King James Version (KJV)
And when the children of Israel heard of it, the whole congregation of the children of Israel gathered themselves together at Shiloh, to go up to war against them.
American Standard Version (ASV)
And when the children of Israel heard of it, the whole congregation of the children of Israel gathered themselves together at Shiloh, to go up against them to war.
Bible in Basic English (BBE)
Then all the meeting of the children of Israel, hearing this, came together at Shiloh to go up against them to war.
Darby English Bible (DBY)
And when the children of Israel heard [of it], the whole assembly of the children of Israel gathered together at Shiloh, to go up against them to war.
Webster’s Bible (WBT)
And when the children of Israel heard of it, the whole congregation of the children of Israel assembled at Shiloh, to go up to war against them.
World English Bible (WEB)
When the children of Israel heard of it, the whole congregation of the children of Israel gathered themselves together at Shiloh, to go up against them to war.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel hear, and all the company of the sons of Israel is assembled at Shiloh, to go up against them to war;
யோசுவா Joshua 22:12
அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலேகூடி,
And when the children of Israel heard of it, the whole congregation of the children of Israel gathered themselves together at Shiloh, to go up to war against them.
| And when the children | וַֽיִּשְׁמְע֖וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| heard | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| of it, the whole | וַיִּקָּ֨הֲל֜וּ | wayyiqqāhălû | va-yee-KA-huh-LOO |
| congregation | כָּל | kāl | kahl |
| children the of | עֲדַ֤ת | ʿădat | uh-DAHT |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| gathered themselves together | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| Shiloh, at | שִׁלֹ֔ה | šilō | shee-LOH |
| to go up | לַֽעֲל֥וֹת | laʿălôt | la-uh-LOTE |
| to war | עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM |
| against | לַצָּבָֽא׃ | laṣṣābāʾ | la-tsa-VA |
Tags அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலேகூடி
யோசுவா 22:12 Concordance யோசுவா 22:12 Interlinear யோசுவா 22:12 Image