Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22 யோசுவா 22:16

யோசுவா 22:16
நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?

Tamil Indian Revised Version
நீங்கள் இந்த நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?

Tamil Easy Reading Version
“இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலி பீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்!

திருவிவிலியம்
“ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் இவ்வாறு சொல்கின்றது; இந்நாளில் உங்களுக்கென்று இஸ்ரயேல் கடவுளுக்கு எதிராக ஒரு பலிபீடம் எழுப்பியதால் ஆண்டவரை விட்டு விலகி விட்டீர்கள். ஆண்டவருக்கு எதிராக ஏன் இந்தத் துரோகம்?

Joshua 22:15Joshua 22Joshua 22:17

King James Version (KJV)
Thus saith the whole congregation of the LORD, What trespass is this that ye have committed against the God of Israel, to turn away this day from following the LORD, in that ye have builded you an altar, that ye might rebel this day against the LORD?

American Standard Version (ASV)
Thus saith the whole congregation of Jehovah, What trespass is this that ye have committed against the God of Israel, to turn away this day from following Jehovah, in that ye have builded you an altar, to rebel this day against Jehovah?

Bible in Basic English (BBE)
This is what all the meeting of the people of the Lord has said, What is this wrong which you have done against the God of Israel, turning back this day from the Lord and building an altar for yourselves, and being false to the Lord?

Darby English Bible (DBY)
Thus saith the whole assembly of Jehovah: What wickedness is this which ye have committed against the God of Israel, to turn away this day from following Jehovah, in that ye have built yourselves an altar, rebelling this day against Jehovah?

Webster’s Bible (WBT)
Thus saith the whole congregation of the LORD, What trespass is this that ye have committed against the God of Israel, to turn away this day from following the LORD, in that ye have built you an altar, that ye might rebel this day against the LORD?

World English Bible (WEB)
Thus says the whole congregation of Yahweh, What trespass is this that you have committed against the God of Israel, to turn away this day from following Yahweh, in that you have built you an altar, to rebel this day against Yahweh?

Young’s Literal Translation (YLT)
`Thus said all the company of Jehovah, What `is’ this trespass which ye have trespassed against the God of Israel, to turn back to-day from after Jehovah, by your building for you an altar, for your rebelling to-day against Jehovah?

யோசுவா Joshua 22:16
நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?
Thus saith the whole congregation of the LORD, What trespass is this that ye have committed against the God of Israel, to turn away this day from following the LORD, in that ye have builded you an altar, that ye might rebel this day against the LORD?

Thus
כֹּ֣הkoh
saith
אָֽמְר֞וּʾāmĕrûah-meh-ROO
the
whole
כֹּ֣ל׀kōlkole
congregation
עֲדַ֣תʿădatuh-DAHT
Lord,
the
of
יְהוָ֗הyĕhwâyeh-VA
What
מָֽהma
trespass
הַמַּ֤עַלhammaʿalha-MA-al
this
is
הַזֶּה֙hazzehha-ZEH
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
ye
have
committed
מְעַלְתֶּם֙mĕʿaltemmeh-al-TEM
God
the
against
בֵּֽאלֹהֵ֣יbēʾlōhêbay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
away
turn
to
לָשׁ֣וּבlāšûbla-SHOOV
this
day
הַיּ֔וֹםhayyômHA-yome
from
following
מֵאַֽחֲרֵ֖יmēʾaḥărêmay-ah-huh-RAY
Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
in
that
ye
have
builded
בִּבְנֽוֹתְכֶ֤םbibnôtĕkembeev-noh-teh-HEM
altar,
an
you
לָכֶם֙lākemla-HEM
that
ye
might
rebel
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
day
this
לִמְרָדְכֶ֥םlimrodkemleem-rode-HEM
against
the
Lord?
הַיּ֖וֹםhayyômHA-yome
בַּֽיהוָֽה׃bayhwâBAI-VA


Tags நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன
யோசுவா 22:16 Concordance யோசுவா 22:16 Interlinear யோசுவா 22:16 Image