Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22 யோசுவா 22:28

யோசுவா 22:28
நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்தடியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்கதகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சியாக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.

Tamil Indian Revised Version
நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.

Tamil Easy Reading Version
வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.

திருவிவிலியம்
அப்படி எதிர்காலத்தில் எங்களுக்கும் எங்கள் வழிமரபினருக்கும் சொல்லப்பட்டால் நாங்கள் ‘எங்கள் தந்தையர் செய்த பலிபீடத்தின் படிவத்தைப் பாருங்கள். எரிபலியோ வேறு பலியோ செலுத்த அன்று; மாறாக, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே சான்றாக இருந்திடவே’ என்று கூறுவோம்.

Joshua 22:27Joshua 22Joshua 22:29

King James Version (KJV)
Therefore said we, that it shall be, when they should so say to us or to our generations in time to come, that we may say again, Behold the pattern of the altar of the LORD, which our fathers made, not for burnt offerings, nor for sacrifices; but it is a witness between us and you.

American Standard Version (ASV)
Therefore said we, It shall be, when they so say to us or to our generations in time to come, that we shall say, Behold the pattern of the altar of Jehovah, which our fathers made, not for burnt-offering, nor for sacrifice; but it is a witness between us and you.

Bible in Basic English (BBE)
For we said to ourselves, If they say this to us or to future generations, then we will say, See this copy of the Lord’s altar which our fathers made, not for burned offerings or offerings of beasts, but for a witness between us and you.

Darby English Bible (DBY)
And we said, If it shall be that in future they so say to us and to our generations, we will say, Behold the pattern of the altar of Jehovah which our fathers made, not for burnt-offering, nor for sacrifice, but as a witness between us and you.

Webster’s Bible (WBT)
Therefore said we, that it shall be, when they shall so say to us or to our generations in time to come, that we may say, Behold the pattern of the altar of the LORD, which our fathers made, not for burnt-offerings, nor for sacrifices; but it is a witness between us and you.

World English Bible (WEB)
Therefore said we, It shall be, when they so tell us or to our generations in time to come, that we shall say, Behold the pattern of the altar of Yahweh, which our fathers made, not for burnt offering, nor for sacrifice; but it is a witness between us and you.

Young’s Literal Translation (YLT)
`And we say, And it hath been, when they say `so’ unto us, and unto our generations hereafter, that we have said, See the pattern of the altar of Jehovah, which our fathers made — not for burnt-offering nor for sacrifice — but a witness it `is’ between us and you.

யோசுவா Joshua 22:28
நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்தடியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்கதகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சியாக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
Therefore said we, that it shall be, when they should so say to us or to our generations in time to come, that we may say again, Behold the pattern of the altar of the LORD, which our fathers made, not for burnt offerings, nor for sacrifices; but it is a witness between us and you.

Therefore
said
וַנֹּ֕אמֶרwannōʾmerva-NOH-mer
we,
that
it
shall
be,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
when
כִּֽיkee
they
should
so
say
יֹאמְר֥וּyōʾmĕrûyoh-meh-ROO
to
אֵלֵ֛ינוּʾēlênûay-LAY-noo
to
or
us
וְאֶלwĕʾelveh-EL
our
generations
דֹּֽרֹתֵ֖ינוּdōrōtênûdoh-roh-TAY-noo
come,
to
time
in
מָחָ֑רmāḥārma-HAHR
that
we
may
say
וְאָמַ֡רְנוּwĕʾāmarnûveh-ah-MAHR-noo
again,
Behold
רְא֣וּrĕʾûreh-OO

אֶתʾetet
the
pattern
תַּבְנִית֩tabnîttahv-NEET
of
the
altar
מִזְבַּ֨חmizbaḥmeez-BAHK
Lord,
the
of
יְהוָ֜הyĕhwâyeh-VA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
our
fathers
עָשׂ֣וּʿāśûah-SOO
made,
אֲבוֹתֵ֗ינוּʾăbôtênûuh-voh-TAY-noo
not
לֹ֤אlōʾloh
offerings,
burnt
for
לְעוֹלָה֙lĕʿôlāhleh-oh-LA
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
for
sacrifices;
לְזֶ֔בַחlĕzebaḥleh-ZEH-vahk
but
כִּיkee
it
עֵ֣דʿēdade
witness
a
is
ה֔וּאhûʾhoo
between
בֵּינֵ֖ינוּbênênûbay-NAY-noo
us
and
you.
וּבֵֽינֵיכֶֽם׃ûbênêkemoo-VAY-nay-HEM


Tags நாளைக்கு எங்களோடாவது எங்கள் சந்தடியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால் அப்பொழுது சர்வாங்கதகனத்திற்கும் அல்ல பலிக்கும் அல்ல எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சியாக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்
யோசுவா 22:28 Concordance யோசுவா 22:28 Interlinear யோசுவா 22:28 Image