Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22 யோசுவா 22:31

யோசுவா 22:31
அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் கர்த்தருடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.

திருவிவிலியம்
எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், “ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள்.” என்று கூறினர்.⒫

Joshua 22:30Joshua 22Joshua 22:32

King James Version (KJV)
And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because ye have not committed this trespass against the LORD: now ye have delivered the children of Israel out of the hand of the LORD.

American Standard Version (ASV)
And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Jehovah is in the midst of us, because ye have not committed this trespass against Jehovah: now have ye delivered the children of Israel out of the hand of Jehovah.

Bible in Basic English (BBE)
And Phinehas, the son of Eleazar the priest, said to the children of Reuben and the children of Gad and the children of Manasseh, Now we are certain that the Lord is among us, because you have not done this wrong against the Lord: and you have kept us from falling into the hands of the Lord.

Darby English Bible (DBY)
And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that Jehovah is among us, because ye have not committed this trespass against Jehovah: now have ye delivered the children of Israel out of the hand of Jehovah.

Webster’s Bible (WBT)
And Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because ye have not committed this trespass against the LORD: now ye have delivered the children of Israel out of the hand of the LORD.

World English Bible (WEB)
Phinehas the son of Eleazar the priest said to the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we know that Yahweh is in the midst of us, because you have not committed this trespass against Yahweh: now have you delivered the children of Israel out of the hand of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Phinehas son of Eleazar the priest saith unto the sons of Reuben, and unto the sons of Gad, and unto the sons of Manasseh, `To-day we have known that Jehovah `is’ in our midst, because ye have not committed against Jehovah this trespass — then ye have delivered the sons of Israel out of the hand of Jehovah.’

யோசுவா Joshua 22:31
அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
And Phinehas the son of Eleazar the priest said unto the children of Reuben, and to the children of Gad, and to the children of Manasseh, This day we perceive that the LORD is among us, because ye have not committed this trespass against the LORD: now ye have delivered the children of Israel out of the hand of the LORD.

And
Phinehas
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
the
son
פִּֽינְחָ֣סpînĕḥāspee-neh-HAHS
of
Eleazar
בֶּןbenben
the
priest
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
said
הַכֹּהֵ֡ןhakkōhēnha-koh-HANE
unto
אֶלʾelel
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Reuben,
רְאוּבֵ֨ןrĕʾûbēnreh-oo-VANE
and
to
וְאֶלwĕʾelveh-EL
children
the
בְּנֵיbĕnêbeh-NAY
of
Gad,
גָ֜דgādɡahd
and
to
וְאֶלwĕʾelveh-EL
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Manasseh,
of
מְנַשֶּׁ֗הmĕnaššemeh-na-SHEH
This
day
הַיּ֤וֹם׀hayyômHA-yome
we
perceive
יָדַ֙עְנוּ֙yādaʿnûya-DA-NOO
that
כִּֽיkee
Lord
the
בְתוֹכֵ֣נוּbĕtôkēnûveh-toh-HAY-noo
is
among
יְהוָ֔הyĕhwâyeh-VA
us,
because
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
ye
have
not
לֹֽאlōʾloh
committed
מְעַלְתֶּ֥םmĕʿaltemmeh-al-TEM
this
בַּֽיהוָ֖הbayhwâbai-VA
trespass
הַמַּ֣עַלhammaʿalha-MA-al
against
the
Lord:
הַזֶּ֑הhazzeha-ZEH
now
אָ֗זʾāzaz
delivered
have
ye
הִצַּלְתֶּ֛םhiṣṣaltemhee-tsahl-TEM

אֶתʾetet
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
hand
the
of
out
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags அப்பொழுது ஆசாரியனாகிய எலாயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே கர்த்தர் நம்முடைய நடுவிலே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம் இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்
யோசுவா 22:31 Concordance யோசுவா 22:31 Interlinear யோசுவா 22:31 Image