யோசுவா 22:7
மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது அவர்களை ஆசிர்வதித்து:
Tamil Indian Revised Version
மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
Tamil Easy Reading Version
பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.
திருவிவிலியம்
மோசே மனாசேயின் குலத்தில் ஒரு பாதிக்கு பாசானில் நிலம் கொடுத்தார். யோசுவா அக்குலத்தின் மறுபாதிக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே யோர்தானுக்கு மேற்கில் நிலம் கொடுத்தார். யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது அவர்களுக்கு ஆசி வழங்கி,
King James Version (KJV)
Now to the one half of the tribe of Manasseh Moses had given possession in Bashan: but unto the other half thereof gave Joshua among their brethren on this side Jordan westward. And when Joshua sent them away also unto their tents, then he blessed them,
American Standard Version (ASV)
Now to the one half-tribe of Manasseh Moses had given `inheritance’ in Bashan; but unto the other half gave Joshua among their brethren beyond the Jordan westward; moreover when Joshua sent them away unto their tents, he blessed them,
Bible in Basic English (BBE)
Now to the one half of the tribe of Manasseh, Moses had given a heritage in Bashan; but to the other half, Joshua gave a heritage among their brothers on the west side of Jordan. Now when Joshua sent them away to their tents, he gave them his blessing,
Darby English Bible (DBY)
And to half the tribe of Manasseh Moses had given [inheritance] in Bashan, and to the other half thereof had Joshua given among their brethren on this side the Jordan westward. And when Joshua sent them away to their tents, he blessed them also,
Webster’s Bible (WBT)
Now to the one half of the tribe of Manasseh Moses had given possession in Bashan: but to the other half of it gave Joshua among their brethren on this side of Jordan westward. And when Joshua sent them away also to their tents, then he blessed them,
World English Bible (WEB)
Now to the one half-tribe of Manasseh Moses had given [inheritance] in Bashan; but to the other half gave Joshua among their brothers beyond the Jordan westward; moreover when Joshua sent them away to their tents, he blessed them,
Young’s Literal Translation (YLT)
And to the half of the tribe of Manasseh hath Moses given, in Bashan, and to its `other’ half hath Joshua given with their brethren beyond the Jordan westward; and also when Joshua hath sent them away unto their tents, then he doth bless them,
யோசுவா Joshua 22:7
மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது அவர்களை ஆசிர்வதித்து:
Now to the one half of the tribe of Manasseh Moses had given possession in Bashan: but unto the other half thereof gave Joshua among their brethren on this side Jordan westward. And when Joshua sent them away also unto their tents, then he blessed them,
| Now to the one half | וְלַֽחֲצִ֣י׀ | wĕlaḥăṣî | veh-la-huh-TSEE |
| tribe the of | שֵׁ֣בֶט | šēbeṭ | SHAY-vet |
| of Manasseh | הַֽמְנַשֶּׁ֗ה | hamnašše | hahm-na-SHEH |
| Moses | נָתַ֣ן | nātan | na-TAHN |
| given had | מֹשֶׁה֮ | mōšeh | moh-SHEH |
| possession in Bashan: | בַּבָּשָׁן֒ | babbāšān | ba-ba-SHAHN |
| half other the unto but | וּלְחֶצְי֗וֹ | ûlĕḥeṣyô | oo-leh-hets-YOH |
| thereof gave | נָתַ֤ן | nātan | na-TAHN |
| Joshua | יְהוֹשֻׁ֙עַ֙ | yĕhôšuʿa | yeh-hoh-SHOO-AH |
| among | עִם | ʿim | eem |
| their brethren | אֲחֵיהֶ֔ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| on this side | מְעֵ֥בֶר | mĕʿēber | meh-A-ver |
| Jordan | הַיַּרְדֵּ֖ן | hayyardēn | ha-yahr-DANE |
| westward. | יָ֑מָּה | yāmmâ | YA-ma |
| And when | וְ֠גַם | wĕgam | VEH-ɡahm |
| Joshua | כִּ֣י | kî | kee |
| away them sent | שִׁלְּחָ֧ם | šillĕḥām | shee-leh-HAHM |
| also | יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| unto | אֶל | ʾel | el |
| their tents, | אָֽהֳלֵיהֶ֖ם | ʾāhŏlêhem | ah-hoh-lay-HEM |
| then he blessed | וַיְבָרֲכֵֽם׃ | waybārăkēm | vai-va-ruh-HAME |
Tags மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான் அதின் மற்றப் பாதிக்கு யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான் யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது அவர்களை ஆசிர்வதித்து
யோசுவா 22:7 Concordance யோசுவா 22:7 Interlinear யோசுவா 22:7 Image