Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 23 யோசுவா 23:2

யோசுவா 23:2
யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்.

Tamil Indian Revised Version
யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.

Tamil Easy Reading Version
அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன்.

திருவிவிலியம்
யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன்.

Joshua 23:1Joshua 23Joshua 23:3

King James Version (KJV)
And Joshua called for all Israel, and for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said unto them, I am old and stricken in age:

American Standard Version (ASV)
that Joshua called for all Israel, for their elders and for their heads, and for their judges and for their officers, and said unto them, I am old and well stricken in years:

Bible in Basic English (BBE)
Joshua sent for all Israel, for their responsible men and their chiefs and their judges and their overseers, and said to them, I am old, and full of years:

Darby English Bible (DBY)
that Joshua called for all Israel, for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said unto them, I am become old, advanced in age;

Webster’s Bible (WBT)
And Joshua called for all Israel, and for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said to them, I am old and advanced in age:

World English Bible (WEB)
that Joshua called for all Israel, for their elders and for their heads, and for their judges and for their officers, and said to them, I am old and well stricken in years:

Young’s Literal Translation (YLT)
and Joshua calleth for all Israel, for its elders, and for its heads, and for its judges, and for its authorities, and saith unto them, `I have become old; I have entered into days;

யோசுவா Joshua 23:2
யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்.
And Joshua called for all Israel, and for their elders, and for their heads, and for their judges, and for their officers, and said unto them, I am old and stricken in age:

And
Joshua
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
called
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
for
all
לְכָלlĕkālleh-HAHL
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
elders,
their
for
and
לִזְקֵנָיו֙lizqēnāywleez-kay-nav
and
for
their
heads,
וּלְרָאשָׁ֔יוûlĕrāʾšāywoo-leh-ra-SHAV
judges,
their
for
and
וּלְשֹֽׁפְטָ֖יוûlĕšōpĕṭāywoo-leh-shoh-feh-TAV
and
for
their
officers,
וּלְשֹֽׁטְרָ֑יוûlĕšōṭĕrāywoo-leh-shoh-teh-RAV
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
old
זָקַ֔נְתִּיzāqantîza-KAHN-tee
and
stricken
בָּ֖אתִיbāʾtîBA-tee
in
age:
בַּיָּמִֽים׃bayyāmîmba-ya-MEEM


Tags யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும் தலைவரையும் நியாயாதிபதிகளையும் அதிபதிகளையும் மற்ற எல்லாரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்
யோசுவா 23:2 Concordance யோசுவா 23:2 Interlinear யோசுவா 23:2 Image