யோசுவா 23:3
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
Tamil Indian Revised Version
உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த எல்லா தேசங்களுக்கும் செய்த எல்லாவற்றையும் நீங்கள் பார்த்தீர்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தரே உங்களுக்காக யுத்தம்செய்தார்.
Tamil Easy Reading Version
நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார்.
திருவிவிலியம்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை முன்னிட்டு வேற்றினத்தாருக்குச் செய்த அனைத்தையும் கண்டீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிட்டார்.
King James Version (KJV)
And ye have seen all that the LORD your God hath done unto all these nations because of you; for the LORD your God is he that hath fought for you.
American Standard Version (ASV)
and ye have seen all that Jehovah your God hath done unto all these nations because of you; for Jehovah your God, he it is that hath fought for you.
Bible in Basic English (BBE)
You have seen everything the Lord your God has done to all these nations because of you; for it is the Lord your God who has been fighting for you.
Darby English Bible (DBY)
and ye have seen all that Jehovah your God hath done to all these nations because of you. For Jehovah your God is he that hath fought for you.
Webster’s Bible (WBT)
And ye have seen all that the LORD your God hath done to all these nations because of you; for the LORD your God is he that hath fought for you.
World English Bible (WEB)
and you have seen all that Yahweh your God has done to all these nations because of you; for Yahweh your God, he it is that has fought for you.
Young’s Literal Translation (YLT)
and ye — ye have seen all that Jehovah your God hath done to all these nations because of you, for Jehovah your God `is’ He who is fighting for you;
யோசுவா Joshua 23:3
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
And ye have seen all that the LORD your God hath done unto all these nations because of you; for the LORD your God is he that hath fought for you.
| And ye | וְאַתֶּ֣ם | wĕʾattem | veh-ah-TEM |
| have seen | רְאִיתֶ֗ם | rĕʾîtem | reh-ee-TEM |
| אֵת֩ | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Lord the | עָשָׂ֜ה | ʿāśâ | ah-SA |
| your God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| hath done | אֱלֹֽהֵיכֶ֛ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| unto all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| these | הַגּוֹיִ֥ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| nations | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| because | מִפְּנֵיכֶ֑ם | mippĕnêkem | mee-peh-nay-HEM |
| of you; for | כִּ֚י | kî | kee |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God your | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| is he | ה֖וּא | hûʾ | hoo |
| that hath fought | הַנִּלְחָ֥ם | hannilḥām | ha-neel-HAHM |
| for you. | לָכֶֽם׃ | lākem | la-HEM |
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்
யோசுவா 23:3 Concordance யோசுவா 23:3 Interlinear யோசுவா 23:3 Image