யோசுவா 23:7
உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.
Tamil Indian Revised Version
உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம்.
திருவிவிலியம்
உங்கள் நடுவில் எஞ்சியிருக்கும் இந்த வேற்றினத்தாருடன் சேராதிருங்கள். அவர்களுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லாமலும், அவற்றின்மீது ஆணையிடாமலும், அவற்றுக்கு ஊழியம் செய்யாமலும், அவற்றை வணங்காமலும் இருப்பதில் உறுதியாக இருங்கள்.
King James Version (KJV)
That ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear by them, neither serve them, nor bow yourselves unto them:
American Standard Version (ASV)
that ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear `by them’, neither serve them, nor bow down yourselves unto them;
Bible in Basic English (BBE)
Have nothing to do with these nations who still are living among you; let not their gods be named by you or used in your oaths; do not be their servants or give them worship:
Darby English Bible (DBY)
that ye enter not among these nations, these that remain among you; and ye shall make no mention of the name of their gods, nor cause to swear [by them], neither serve them, nor bow yourselves unto them;
Webster’s Bible (WBT)
That ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear by them, neither serve them, nor bow yourselves to them:
World English Bible (WEB)
that you not come among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear [by them], neither serve them, nor bow down yourselves to them;
Young’s Literal Translation (YLT)
so as not to go in among these nations, these who are left with you; and of the name of their gods ye do not make mention, nor do ye swear, nor do ye serve them, nor do ye bow yourselves to them;
யோசுவா Joshua 23:7
உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.
That ye come not among these nations, these that remain among you; neither make mention of the name of their gods, nor cause to swear by them, neither serve them, nor bow yourselves unto them:
| That ye come | לְבִלְתִּי | lĕbiltî | leh-veel-TEE |
| not | בוֹא֙ | bôʾ | voh |
| among these | בַּגּוֹיִ֣ם | baggôyim | ba-ɡoh-YEEM |
| nations, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| these | הַנִּשְׁאָרִ֥ים | hannišʾārîm | ha-neesh-ah-REEM |
| remain that | הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh |
| among you; neither | אִתְּכֶ֑ם | ʾittĕkem | ee-teh-HEM |
| make mention | וּבְשֵׁ֨ם | ûbĕšēm | oo-veh-SHAME |
| name the of | אֱלֹֽהֵיהֶ֤ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| of their gods, | לֹֽא | lōʾ | loh |
| nor | תַזְכִּ֙ירוּ֙ | tazkîrû | tahz-KEE-ROO |
| cause to swear | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| neither them, by | תַשְׁבִּ֔יעוּ | tašbîʿû | tahsh-BEE-oo |
| serve | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| them, nor | תַֽעַבְד֔וּם | taʿabdûm | ta-av-DOOM |
| bow yourselves | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| unto them: | תִֽשְׁתַּחֲו֖וּ | tišĕttaḥăwû | tee-sheh-ta-huh-VOO |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Tags உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும் அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும் அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும் அவைகளைச் சேவியாமலும் பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்
யோசுவா 23:7 Concordance யோசுவா 23:7 Interlinear யோசுவா 23:7 Image