Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 24:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 24 யோசுவா 24:13

யோசுவா 24:13
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

திருவிவிலியம்
நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே."⒫

Joshua 24:12Joshua 24Joshua 24:14

King James Version (KJV)
And I have given you a land for which ye did not labor, and cities which ye built not, and ye dwell in them; of the vineyards and oliveyards which ye planted not do ye eat.

American Standard Version (ASV)
And I gave you a land whereon thou hadst not labored, and cities which ye built not, and ye dwell therein; of vineyards and oliveyards which ye planted not do ye eat.

Bible in Basic English (BBE)
And I gave you a land on which you had done no work, and towns not of your building, and you are now living in them; and your food comes from vine-gardens and olive-gardens not of your planting.

Darby English Bible (DBY)
And I have given you a land for which ye did not labour, and cities which ye built not, and ye dwell in them; of vineyards and oliveyards which ye planted not do ye eat.

Webster’s Bible (WBT)
And I have given you a land for which ye did not labor, and cities which ye built not, and ye dwell in them; of the vineyards and olive-yards which ye planted not do ye eat.

World English Bible (WEB)
I gave you a land whereon you had not labored, and cities which you didn’t build, and you dwell therein; of vineyards and olive groves which you didn’t plant do you eat.

Young’s Literal Translation (YLT)
`And I give to you a land for which thou hast not laboured, and cities which ye have not built, and ye dwell in them; of vineyards and olive-yards which ye have not planted ye are eating.

யோசுவா Joshua 24:13
அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.
And I have given you a land for which ye did not labor, and cities which ye built not, and ye dwell in them; of the vineyards and oliveyards which ye planted not do ye eat.

And
I
have
given
וָֽאֶתֵּ֨ןwāʾettēnva-eh-TANE
land
a
you
לָכֶ֜םlākemla-HEM
for
which
אֶ֣רֶץ׀ʾereṣEH-rets
not
did
ye
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
labour,
לֹֽאlōʾloh
and
cities
יָגַ֣עְתָּyāgaʿtāya-ɡA-ta
which
בָּ֗הּbāhba
ye
built
וְעָרִים֙wĕʿārîmveh-ah-REEM
not,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
ye
dwell
לֹֽאlōʾloh
in
them;
of
the
vineyards
בְנִיתֶ֔םbĕnîtemveh-nee-TEM
oliveyards
and
וַתֵּֽשְׁב֖וּwattēšĕbûva-tay-sheh-VOO
which
בָּהֶ֑םbāhemba-HEM
ye
planted
כְּרָמִ֤יםkĕrāmîmkeh-ra-MEEM
not
וְזֵיתִים֙wĕzêtîmveh-zay-TEEM
do
ye
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
eat.
לֹֽאlōʾloh
נְטַעְתֶּ֔םnĕṭaʿtemneh-ta-TEM
אַתֶּ֖םʾattemah-TEM
אֹֽכְלִֽים׃ʾōkĕlîmOH-heh-LEEM


Tags அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும் நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன் அவைகளில் குடியிருக்கிறீர்கள் நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும் ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்
யோசுவா 24:13 Concordance யோசுவா 24:13 Interlinear யோசுவா 24:13 Image