Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 24:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 24 யோசுவா 24:32

யோசுவா 24:32
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, அவர்கள் யோசேப்பின் எலும்புகளை எடுத்து வந்தனர். சீகேமில் யோசேப்பின் எலும்புகளைப் புதைத்தனர். சீகேம் என்ற மனிதனின் தந்தையாகிய எமோரியரின் மகன்களிடமிருந்து யாக்கோபு வாங்கிய நிலத்தில் அந்த எலும்புகளைப் புதைத்தனர். யாக்கோபு அந்த நிலத்தை 100 சுத்த வெள்ளி பணத்திற்கு வாங்கியிருந்தான். அந்நிலம் யோசேப்பின் பிள்ளைகளுக்குச் சொந்தமானதாக இருந்தது.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளைச் செக்கேமில் ஒரு நிலப்பகுதியில் புதைத்தனர். இப்பகுதி யாக்கோபு செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் மக்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுக்கு வாங்கியது. யோசேப்பின் மக்களுக்கு இது உரிமையாயிற்று.

Title
யோசேப்பு தன்னிடத்திற்கு வருகிறான்

Joshua 24:31Joshua 24Joshua 24:33

King James Version (KJV)
And the bones of Joseph, which the children of Israel brought up out of Egypt, buried they in Shechem, in a parcel of ground which Jacob bought of the sons of Hamor the father of Shechem for an hundred pieces of silver: and it became the inheritance of the children of Joseph.

American Standard Version (ASV)
And the bones of Joseph, which the children of Israel brought up out of Egypt, buried they in Shechem, in the parcel of ground which Jacob bought of the sons of Hamor the father of Shechem for a hundred pieces of money: and they became the inheritance of the children of Joseph.

Bible in Basic English (BBE)
And the bones of Joseph, which the children of Israel had taken up from Egypt, they put in the earth in Shechem, in the property which Jacob had got from the sons of Hamor, the father of Shechem, for a hundred shekels: and they became the heritage of the children of Joseph.

Darby English Bible (DBY)
And the bones of Joseph, which the children of Israel had brought up out of Egypt, buried they in Shechem in the portion of the field which Jacob had bought of the sons of Hamor, Shechem’s father, for a hundred kesitahs; and it became the inheritance of the children of Joseph.

Webster’s Bible (WBT)
And the bones of Joseph which the children of Israel brought out of Egypt, they buried in Shechem, in a parcel of ground which Jacob bought of the sons of Hamor the father of Shechem for a hundred pieces of silver; and it became the inheritance of the children of Joseph.

World English Bible (WEB)
The bones of Joseph, which the children of Israel brought up out of Egypt, buried they in Shechem, in the parcel of ground which Jacob bought of the sons of Hamor the father of Shechem for a hundred pieces of money: and they became the inheritance of the children of Joseph.

Young’s Literal Translation (YLT)
And the bones of Joseph, which the sons of Israel brought up out of Egypt, they buried in Shechem, in the portion of the field which Jacob bought from the sons of Hamor father of Shechem, with a hundred kesitah; and they are to the sons of Joseph for an inheritance.

யோசுவா Joshua 24:32
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.
And the bones of Joseph, which the children of Israel brought up out of Egypt, buried they in Shechem, in a parcel of ground which Jacob bought of the sons of Hamor the father of Shechem for an hundred pieces of silver: and it became the inheritance of the children of Joseph.

And
the
bones
וְאֶתwĕʾetveh-ET
of
Joseph,
עַצְמ֣וֹתʿaṣmôtats-MOTE
which
י֠וֹסֵףyôsēpYOH-safe
children
the
אֲשֶׁרʾăšeruh-SHER
of
Israel
הֶֽעֱל֨וּheʿĕlûheh-ay-LOO
brought
up
בְנֵֽיbĕnêveh-NAY
Egypt,
of
out
יִשְׂרָאֵ֥ל׀yiśrāʾēlyees-ra-ALE
buried
מִמִּצְרַיִם֮mimmiṣrayimmee-meets-ra-YEEM
they
in
Shechem,
קָֽבְר֣וּqābĕrûka-veh-ROO
parcel
a
in
בִשְׁכֶם֒biškemveesh-HEM
of
ground
בְּחֶלְקַ֣תbĕḥelqatbeh-hel-KAHT
which
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
Jacob
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
bought
קָנָ֧הqānâka-NA
of
יַֽעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
the
sons
מֵאֵ֛תmēʾētmay-ATE
of
Hamor
בְּנֵֽיbĕnêbeh-NAY
father
the
חֲמ֥וֹרḥămôrhuh-MORE
of
Shechem
אֲבִֽיʾăbîuh-VEE
for
an
hundred
שְׁכֶ֖םšĕkemsheh-HEM
silver:
of
pieces
בְּמֵאָ֣הbĕmēʾâbeh-may-AH
and
it
became
קְשִׂיטָ֑הqĕśîṭâkeh-see-TA
inheritance
the
וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
of
the
children
לִבְנֵֽיlibnêleev-NAY
of
Joseph.
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
לְנַֽחֲלָֽה׃lĕnaḥălâleh-NA-huh-LA


Tags இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள் அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று
யோசுவா 24:32 Concordance யோசுவா 24:32 Interlinear யோசுவா 24:32 Image