யோசுவா 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
Tamil Indian Revised Version
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர் சுமந்து செல்வார்கள். உலகத்தின் ஆண்டவர் கர்த்தரே. அவர்கள் அப்பெட்டியை உங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் சுமந்து செல்வார்கள். அவர்கள் தண்ணீருக்குள் கால் வைத்ததும், யோர்தான் நதியில் தண்ணீர் ஓடாமல் நின்று, அணைபோல் தேங்கியிருக்கும்” என்றான்.
திருவிவிலியம்
உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.⒫
King James Version (KJV)
And it shall come to pass, as soon as the soles of the feet of the priests that bear the ark of the LORD, the LORD of all the earth, shall rest in the waters of Jordan, that the waters of Jordan shall be cut off from the waters that come down from above; and they shall stand upon an heap.
American Standard Version (ASV)
And it shall come to pass, when the soles of the feet of the priests that bear the ark of Jehovah, the Lord of all the earth, shall rest in the waters of the Jordan, that the waters of the Jordan shall be cut off, even the waters that come down from above; and they shall stand in one heap.
Bible in Basic English (BBE)
And when the feet of the priests who take up the ark of the Lord, the Lord of all the earth, come to rest in the waters of Jordan, the waters of Jordan will be cut off, all the waters flowing down from higher up, and will come together in a mass.
Darby English Bible (DBY)
And it shall come to pass, when the soles of the feet of the priests who bear the ark of Jehovah, the Lord of all the earth, rest in the waters of the Jordan, the waters of the Jordan, the waters flowing down from above, shall be cut off, and shall stand up in a heap.
Webster’s Bible (WBT)
And it shall come to pass, as soon as the soles of the feet of the priests that bear the ark of the LORD, the Lord of all the earth, shall rest in the waters of Jordan, that the waters of Jordan shall be cut off from the waters that come down from above; and they shall stand in a heap.
World English Bible (WEB)
It shall come to pass, when the soles of the feet of the priests who bear the ark of Yahweh, the Lord of all the earth, shall rest in the waters of the Jordan, that the waters of the Jordan shall be cut off, even the waters that come down from above; and they shall stand in one heap.
Young’s Literal Translation (YLT)
and it hath been, at the resting of the soles of the feet of the priests bearing the ark of Jehovah, Lord of all the earth, in the waters of the Jordan, the waters of the Jordan are cut off — the waters which are coming down from above — and they stand — one heap.’
யோசுவா Joshua 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
And it shall come to pass, as soon as the soles of the feet of the priests that bear the ark of the LORD, the LORD of all the earth, shall rest in the waters of Jordan, that the waters of Jordan shall be cut off from the waters that come down from above; and they shall stand upon an heap.
| And it shall come to pass, | וְהָיָ֡ה | wĕhāyâ | veh-ha-YA |
| soles the as soon as | כְּנ֣וֹחַ | kĕnôaḥ | keh-NOH-ak |
| of the feet | כַּפּ֣וֹת | kappôt | KA-pote |
| priests the of | רַגְלֵ֣י | raglê | rahɡ-LAY |
| that bear | הַכֹּֽהֲנִ֡ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| the ark | נֹֽשְׂאֵי֩ | nōśĕʾēy | noh-seh-A |
| Lord, the of | אֲר֨וֹן | ʾărôn | uh-RONE |
| the Lord | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| of all | אֲד֤וֹן | ʾădôn | uh-DONE |
| the earth, | כָּל | kāl | kahl |
| rest shall | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| in the waters | בְּמֵ֣י | bĕmê | beh-MAY |
| of Jordan, | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| waters the that | מֵ֤י | mê | may |
| of Jordan | הַיַּרְדֵּן֙ | hayyardēn | ha-yahr-DANE |
| shall be cut off | יִכָּ֣רֵת֔וּן | yikkārētûn | yee-KA-ray-TOON |
| waters the from | הַמַּ֥יִם | hammayim | ha-MA-yeem |
| that come down | הַיֹּֽרְדִ֖ים | hayyōrĕdîm | ha-yoh-reh-DEEM |
| from above; | מִלְמָ֑עְלָה | milmāʿĕlâ | meel-MA-eh-la |
| stand shall they and | וְיַֽעַמְד֖וּ | wĕyaʿamdû | veh-ya-am-DOO |
| upon an | נֵ֥ד | nēd | nade |
| heap. | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Tags சம்பவிப்பது என்னவென்றால் சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில் மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்
யோசுவா 3:13 Concordance யோசுவா 3:13 Interlinear யோசுவா 3:13 Image