Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 3:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 3 யோசுவா 3:16

யோசுவா 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Tamil Indian Revised Version
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைபோல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர்.

திருவிவிலியம்
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.

Joshua 3:15Joshua 3Joshua 3:17

King James Version (KJV)
That the waters which came down from above stood and rose up upon an heap very far from the city Adam, that is beside Zaretan: and those that came down toward the sea of the plain, even the salt sea, failed, and were cut off: and the people passed over right against Jericho.

American Standard Version (ASV)
that the waters which came down from above stood, and rose up in one heap, a great way off, at Adam, the city that is beside Zarethan; and those that went down toward the sea of the Arabah, even the Salt Sea, were wholly cut off: and the people passed over right against Jericho.

Bible in Basic English (BBE)
Then the waters flowing down from higher up were stopped and came together in a mass a long way back at Adam, a town near Zarethan; and the waters flowing down to the sea of the Arabah, the Salt Sea, were cut off: and the people went across opposite Jericho.

Darby English Bible (DBY)
the waters which flowed down from above stood [and] rose up in a heap, very far, by Adam, the city that is beside Zaretan; and those that flowed down towards the sea of the plain, the salt sea, were completely cut off. And the people went over opposite to Jericho.

Webster’s Bible (WBT)
That the waters which came down from above stood and rose up in a heap very far from the city Adam, that is beside Zaretan; and those that came down towards the sea of the plain, even the salt sea, failed, and were cut off: and the people passed over right against Jericho.

World English Bible (WEB)
that the waters which came down from above stood, and rose up in one heap, a great way off, at Adam, the city that is beside Zarethan; and those that went down toward the sea of the Arabah, even the Salt Sea, were wholly cut off: and the people passed over right against Jericho.

Young’s Literal Translation (YLT)
that the waters stand; those coming down from above have risen — one heap, very far above Adam the city, which `is’ at the side of Zaretan; and those going down by the sea of the plain, the Salt Sea, have been completely cut off; and the people have passed through over-against Jericho;

யோசுவா Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.
That the waters which came down from above stood and rose up upon an heap very far from the city Adam, that is beside Zaretan: and those that came down toward the sea of the plain, even the salt sea, failed, and were cut off: and the people passed over right against Jericho.

That
the
waters
וַיַּֽעַמְד֡וּwayyaʿamdûva-ya-am-DOO
which
came
down
הַמַּיִם֩hammayimha-ma-YEEM
above
from
הַיֹּֽרְדִ֨יםhayyōrĕdîmha-yoh-reh-DEEM
stood
מִלְמַ֜עְלָהmilmaʿlâmeel-MA-la
and
rose
up
קָ֣מוּqāmûKA-moo
an
upon
נֵדnēdnade
heap
אֶחָ֗דʾeḥādeh-HAHD
very
הַרְחֵ֨קharḥēqhahr-HAKE
far
מְאֹ֜דmĕʾōdmeh-ODE
from
the
city
בֵֽאָדָ֤םbēʾādāmvay-ah-DAHM
Adam,
הָעִיר֙hāʿîrha-EER
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
is
beside
מִצַּ֣דmiṣṣadmee-TSAHD
Zaretan:
צָֽרְתָ֔ןṣārĕtāntsa-reh-TAHN
down
came
that
those
and
וְהַיֹּֽרְדִ֗יםwĕhayyōrĕdîmveh-ha-yoh-reh-DEEM
toward
עַ֣לʿalal
the
sea
יָ֧םyāmyahm
plain,
the
of
הָֽעֲרָבָ֛הhāʿărābâha-uh-ra-VA
even
the
salt
יָםyāmyahm
sea,
הַמֶּ֖לַחhammelaḥha-MEH-lahk
failed,
תַּ֣מּוּtammûTA-moo
and
were
cut
off:
נִכְרָ֑תוּnikrātûneek-RA-too
people
the
and
וְהָעָ֥םwĕhāʿāmveh-ha-AM
passed
over
עָֽבְר֖וּʿābĕrûah-veh-ROO
right
against
נֶ֥גֶדnegedNEH-ɡed
Jericho.
יְרִיחֽוֹ׃yĕrîḥôyeh-ree-HOH

Tags மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்
யோசுவா 3:16 Concordance யோசுவா 3:16 Interlinear யோசுவா 3:16 Image