Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 3:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 3 யோசுவா 3:17

யோசுவா 3:17
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.

Tamil Indian Revised Version
எல்லா மக்களும் யோர்தானைக் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.

Joshua 3:16Joshua 3

King James Version (KJV)
And the priests that bare the ark of the covenant of the LORD stood firm on dry ground in the midst of Jordan, and all the Israelites passed over on dry ground, until all the people were passed clean over Jordan.

American Standard Version (ASV)
And the priests that bare the ark of the covenant of Jehovah stood firm on dry ground in the midst of the Jordan; and all Israel passed over on dry ground, until all the nation were passed clean over the Jordan.

Bible in Basic English (BBE)
And the priests who took up the ark of the agreement of the Lord kept their places, with their feet on dry land in the middle of Jordan, while all Israel went over on dry land, till all the nation had gone over Jordan.

Darby English Bible (DBY)
And the priests who bore the ark of the covenant of Jehovah stood firm on dry ground in the midst of the Jordan. And all Israel went over on dry ground, until all the nation had completely gone over the Jordan.

Webster’s Bible (WBT)
And the priests that bore the ark of the covenant of the LORD stood firm on dry ground in the midst of Jordan, and all the Israelites passed over on dry ground, until all the people had passed quite over Jordan.

World English Bible (WEB)
The priests who bore the ark of the covenant of Yahweh stood firm on dry ground in the midst of the Jordan; and all Israel passed over on dry ground, until all the nation were passed clean over the Jordan.

Young’s Literal Translation (YLT)
and the priests bearing the ark of the covenant of Jehovah stand on dry ground in the midst of the Jordan — established, and all Israel are passing over on dry ground till that all the nation hath completed to pass over the Jordan.

யோசுவா Joshua 3:17
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலுூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.
And the priests that bare the ark of the covenant of the LORD stood firm on dry ground in the midst of Jordan, and all the Israelites passed over on dry ground, until all the people were passed clean over Jordan.

And
the
priests
וַיַּֽעַמְד֣וּwayyaʿamdûva-ya-am-DOO
that
bare
הַכֹּֽהֲנִ֡יםhakkōhănîmha-koh-huh-NEEM
ark
the
נֹֽ֠שְׂאֵיnōśĕʾêNOH-seh-ay
of
the
covenant
הָֽאָר֨וֹןhāʾārônha-ah-RONE
Lord
the
of
בְּרִיתbĕrîtbeh-REET
stood
יְהוָ֜הyĕhwâyeh-VA
firm
בֶּחָֽרָבָ֛הbeḥārābâbeh-ha-ra-VA
ground
dry
on
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
in
the
midst
הַיַּרְדֵּ֖ןhayyardēnha-yahr-DANE
Jordan,
of
הָכֵ֑ןhākēnha-HANE
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
Israelites
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
over
passed
עֹֽבְרִים֙ʿōbĕrîmoh-veh-REEM
on
dry
ground,
בֶּחָ֣רָבָ֔הbeḥārābâbeh-HA-ra-VA
until
עַ֤דʿadad

אֲשֶׁרʾăšeruh-SHER
all
תַּ֙מּוּ֙tammûTA-MOO
the
people
כָּלkālkahl
passed
were
הַגּ֔וֹיhaggôyHA-ɡoy
clean
לַֽעֲבֹ֖רlaʿăbōrla-uh-VORE
over

אֶתʾetet
Jordan.
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE


Tags சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலுூன்றி நிற்கும்போது இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்
யோசுவா 3:17 Concordance யோசுவா 3:17 Interlinear யோசுவா 3:17 Image