யோசுவா 3:6
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள்.
Tamil Easy Reading Version
பின் யோசுவா ஆசாரியர்களை நோக்கி, “உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்பாக நதியைக் கடந்து செல்லுங்கள்” என்றான். அவ்வாறே ஆசாரியர்களும் பெட்டியைச் சுமந்தவாறு ஜனங்களுக்கு முன்பாகச் சென்றார்கள்.
திருவிவிலியம்
யோசுவா குருக்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார். அவ்வாறே, அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.⒫
King James Version (KJV)
And Joshua spake unto the priests, saying, Take up the ark of the covenant, and pass over before the people. And they took up the ark of the covenant, and went before the people.
American Standard Version (ASV)
And Joshua spake unto the priests, saying, Take up the ark of the covenant, and pass over before the people. And they took up the ark of the covenant, and went before the people.
Bible in Basic English (BBE)
Then Joshua said to the priests, Take up the ark of the agreement and go over in front of the people. So they took up the ark of the agreement and went in front of the people.
Darby English Bible (DBY)
And Joshua spoke to the priests, saying, Take up the ark of the covenant, and go over before the people. And they took up the ark of the covenant, and went before the people.
Webster’s Bible (WBT)
And Joshua spoke to the priests, saying, Take up the ark of the covenant, and pass over before the people. And they took up the ark of the covenant, and went before the people.
World English Bible (WEB)
Joshua spoke to the priests, saying, Take up the ark of the covenant, and pass over before the people. They took up the ark of the covenant, and went before the people.
Young’s Literal Translation (YLT)
And Joshua speaketh unto the priests, saying, `Take up the ark of the covenant, and pass over before the people;’ and they take up the ark of the covenant, and go before the people.
யோசுவா Joshua 3:6
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.
And Joshua spake unto the priests, saying, Take up the ark of the covenant, and pass over before the people. And they took up the ark of the covenant, and went before the people.
| And Joshua | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | יְהוֹשֻׁ֙עַ֙ | yĕhôšuʿa | yeh-hoh-SHOO-AH |
| unto | אֶל | ʾel | el |
| the priests, | הַכֹּֽהֲנִ֣ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Take up | שְׂאוּ֙ | śĕʾû | seh-OO |
| אֶת | ʾet | et | |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the covenant, | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
| and pass over | וְעִבְר֖וּ | wĕʿibrû | veh-eev-ROO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the people. | הָעָ֑ם | hāʿām | ha-AM |
| And they took up | וַיִּשְׂאוּ֙ | wayyiśʾû | va-yees-OO |
| אֶת | ʾet | et | |
| ark the | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the covenant, | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
| and went | וַיֵּֽלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the people. | הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Tags பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான் அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்
யோசுவா 3:6 Concordance யோசுவா 3:6 Interlinear யோசுவா 3:6 Image