யோசுவா 4:2
நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
Tamil Indian Revised Version
நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
Tamil Easy Reading Version
“பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு.
திருவிவிலியம்
“மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள்.
King James Version (KJV)
Take you twelve men out of the people, out of every tribe a man,
American Standard Version (ASV)
Take you twelve men out of the people, out of every tribe a man,
Bible in Basic English (BBE)
Take twelve men from the people, a man for every tribe,
Darby English Bible (DBY)
Take you twelve men out of the people, one man out of every tribe,
Webster’s Bible (WBT)
Take you twelve men from the people, from every tribe a man,
World English Bible (WEB)
Take twelve men out of the people, out of every tribe a man,
Young’s Literal Translation (YLT)
`Take for you out of the people twelve men, one man — one man out of a tribe;
யோசுவா Joshua 4:2
நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
Take you twelve men out of the people, out of every tribe a man,
| Take | קְח֤וּ | qĕḥû | keh-HOO |
| you twelve | לָכֶם֙ | lākem | la-HEM |
| מִן | min | meen | |
| men | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| שְׁנֵ֥ים | šĕnêm | sheh-NAME | |
| out of | עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR |
| people, the | אֲנָשִׁ֑ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| out of every | אִישׁ | ʾîš | eesh |
| tribe | אֶחָ֥ד | ʾeḥād | eh-HAHD |
| a man, | אִישׁ | ʾîš | eesh |
| אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD | |
| מִשָּֽׁבֶט׃ | miššābeṭ | mee-SHA-vet |
Tags நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு
யோசுவா 4:2 Concordance யோசுவா 4:2 Interlinear யோசுவா 4:2 Image