Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 4:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 4 யோசுவா 4:23

யோசுவா 4:23
பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

Tamil Indian Revised Version
பூமியின் எல்லா மக்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரை ஓடாதவாறு நிறுத்தினார். ஜனங்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதை நினைவுகூருங்கள்.

திருவிவிலியம்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார்”.

Joshua 4:22Joshua 4Joshua 4:24

King James Version (KJV)
For the LORD your God dried up the waters of Jordan from before you, until ye were passed over, as the LORD your God did to the Red sea, which he dried up from before us, until we were gone over:

American Standard Version (ASV)
For Jehovah your God dried up the waters of the Jordan from before you, until ye were passed over, as Jehovah your God did to the Red Sea, which he dried up from before us, until we were passed over;

Bible in Basic English (BBE)
For the Lord your God made the waters of Jordan dry before you till you had gone across, as he did to the Red Sea, drying it up before us till we had gone across:

Darby English Bible (DBY)
because Jehovah your God dried up the waters of the Jordan from before you, until ye had passed over, as Jehovah your God did to the Red sea, which he dried up from before us, until we had passed over;

Webster’s Bible (WBT)
For the LORD your God dried up the waters of Jordan from before you, until ye had passed over, as the LORD your God did to the Red sea, which he dried up from before us, until we had gone over:

World English Bible (WEB)
For Yahweh your God dried up the waters of the Jordan from before you, until you were passed over, as Yahweh your God did to the Red Sea, which he dried up from before us, until we were passed over;

Young’s Literal Translation (YLT)
because Jehovah your God dried up the waters of the Jordan at your presence, till your passing over, as Jehovah your God did to the Red Sea which He dried up at our presence till our passing over;

யோசுவா Joshua 4:23
பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,
For the LORD your God dried up the waters of Jordan from before you, until ye were passed over, as the LORD your God did to the Red sea, which he dried up from before us, until we were gone over:

For
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
הוֹבִישׁ֩hôbîšhoh-VEESH
your
God
יְהוָ֨הyĕhwâyeh-VA
up
dried
אֱלֹֽהֵיכֶ֜םʾĕlōhêkemay-loh-hay-HEM

אֶתʾetet
the
waters
מֵ֧יmay
Jordan
of
הַיַּרְדֵּ֛ןhayyardēnha-yahr-DANE
from
before
מִפְּנֵיכֶ֖םmippĕnêkemmee-peh-nay-HEM
you,
until
עַֽדʿadad
over,
passed
were
ye
עָבְרְכֶ֑םʿobrĕkemove-reh-HEM
as
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
Lord
the
עָשָׂה֩ʿāśāhah-SA
your
God
יְהוָ֨הyĕhwâyeh-VA
did
אֱלֹֽהֵיכֶ֧םʾĕlōhêkemay-loh-hay-HEM
Red
the
to
לְיַםlĕyamleh-YAHM
sea,
ס֛וּףsûpsoof
which
אֲשֶׁרʾăšeruh-SHER
up
dried
he
הוֹבִ֥ישׁhôbîšhoh-VEESH
from
before
מִפָּנֵ֖ינוּmippānênûmee-pa-NAY-noo
us,
until
עַדʿadad
we
were
gone
over:
עָבְרֵֽנוּ׃ʿobrēnûove-ray-NOO


Tags பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும் நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்
யோசுவா 4:23 Concordance யோசுவா 4:23 Interlinear யோசுவா 4:23 Image