யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
Tamil Indian Revised Version
எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
Tamil Easy Reading Version
எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை.
Title
எரிகோ பிடிக்கப்படுதல்
Other Title
எரிகோவைக் கைப்பற்றல்
King James Version (KJV)
Now Jericho was straitly shut up because of the children of Israel: none went out, and none came in.
American Standard Version (ASV)
Now Jericho was straitly shut up because of the children of Israel: none went out, and none came in.
Bible in Basic English (BBE)
(Now Jericho was all shut up because of the children of Israel: there was no going out or coming in.)
Darby English Bible (DBY)
Now Jericho was shut up and was barred, because of the children of Israel: none went out, and none came in.
Webster’s Bible (WBT)
Now Jericho was closely shut up because of the children of Israel: none went out, and none came in.
World English Bible (WEB)
Now Jericho was tightly shut up because of the children of Israel: none went out, and none came in.
Young’s Literal Translation (YLT)
(And Jericho shutteth itself up, and is shut up, because of the presence of the sons of Israel — none going out, and none coming in;)
யோசுவா Joshua 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
Now Jericho was straitly shut up because of the children of Israel: none went out, and none came in.
| Now Jericho | וִֽירִיחוֹ֙ | wîrîḥô | vee-ree-HOH |
| was straitly | סֹגֶ֣רֶת | sōgeret | soh-ɡEH-ret |
| shut up | וּמְסֻגֶּ֔רֶת | ûmĕsuggeret | oo-meh-soo-ɡEH-ret |
| because | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| children the of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| none | אֵ֥ין | ʾên | ane |
| out, went | יוֹצֵ֖א | yôṣēʾ | yoh-TSAY |
| and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| came in. | בָּֽא׃ | bāʾ | ba |
Tags எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது ஒருவரும் வெளியே போகவுமில்லை ஒருவரும் உள்ளே வரவுமில்லை
யோசுவா 6:1 Concordance யோசுவா 6:1 Interlinear யோசுவா 6:1 Image