Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:10

யோசுவா 6:10
யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.

Tamil Indian Revised Version
யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.

Tamil Easy Reading Version
போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான்.

திருவிவிலியம்
யோசுவா மக்களை நோக்கி, “நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள்” என்று கட்டளையிட்டார்.

Joshua 6:9Joshua 6Joshua 6:11

King James Version (KJV)
And Joshua had commanded the people, saying, Ye shall not shout, nor make any noise with your voice, neither shall any word proceed out of your mouth, until the day I bid you shout; then shall ye shout.

American Standard Version (ASV)
And Joshua commanded the people, saying, Ye shall not shout, nor let your voice be heard, neither shall any word proceed out of your mouth, until the day I bid you shout; then shall ye shout.

Bible in Basic English (BBE)
And to the people Joshua gave an order, saying, You will give no cry, and make no sound, and let no word go out of your mouth till the day when I say, Give a loud cry; then give a loud cry.

Darby English Bible (DBY)
And Joshua had commanded the people, saying, Ye shall not shout, nor let your voice be heard, neither shall a word proceed out of your mouth, until the day I say to you, Shout; then shall ye shout.

Webster’s Bible (WBT)
And Joshua had commanded the people, saying, Ye shall not shout, nor make any noise with your voice, neither shall any word proceed from your mouth, until the day I bid you shout, then shall ye shout.

World English Bible (WEB)
Joshua commanded the people, saying, You shall not shout, nor let your voice be heard, neither shall any word proceed out of your mouth, until the day I bid you shout; then shall you shout.

Young’s Literal Translation (YLT)
and the people hath Joshua commanded, saying, `Ye do not shout, nor cause your voice to be heard, nor doth there go out from your mouth a word, till the day of my saying unto you, Shout ye — then ye have shouted.’

யோசுவா Joshua 6:10
யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
And Joshua had commanded the people, saying, Ye shall not shout, nor make any noise with your voice, neither shall any word proceed out of your mouth, until the day I bid you shout; then shall ye shout.

And
Joshua
וְאֶתwĕʾetveh-ET
had
commanded
הָעָם֩hāʿāmha-AM
people,
the
צִוָּ֨הṣiwwâtsee-WA
saying,
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Ye
shall
not
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
shout,
לֹ֤אlōʾloh
nor
תָרִ֙יעוּ֙tārîʿûta-REE-OO
make
any
noise
וְלֹֽאwĕlōʾveh-LOH
with
תַשְׁמִ֣יעוּtašmîʿûtahsh-MEE-oo
your
voice,
אֶתʾetet
neither
קֽוֹלְכֶ֔םqôlĕkemkoh-leh-HEM
word
any
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
proceed
out
יֵצֵ֥אyēṣēʾyay-TSAY
of
your
mouth,
מִפִּיכֶ֖םmippîkemmee-pee-HEM
until
דָּבָ֑רdābārda-VAHR
day
the
עַ֠דʿadad
I
bid
י֣וֹםyômyome
you
shout;
אָמְרִ֧יʾomrîome-REE
then
shall
ye
shout.
אֲלֵיכֶ֛םʾălêkemuh-lay-HEM
הָרִ֖יעוּhārîʿûha-REE-oo
וַהֲרִֽיעֹתֶֽם׃wahărîʿōtemva-huh-REE-oh-TEM


Tags யோசுவா ஜனங்களை நோக்கி நான் சொல்லும் நாள்மட்டும் நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள் உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம் ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்
யோசுவா 6:10 Concordance யோசுவா 6:10 Interlinear யோசுவா 6:10 Image