யோசுவா 6:11
அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்தில் வந்து, பாளயத்தில் இராத் தங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள்.
Tamil Easy Reading Version
நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.
திருவிவிலியம்
ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர், அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள்.⒫
King James Version (KJV)
So the ark of the LORD compassed the city, going about it once: and they came into the camp, and lodged in the camp.
American Standard Version (ASV)
So he caused the ark of Jehovah to compass the city, going about it once: and they came into the camp, and lodged in the camp.
Bible in Basic English (BBE)
So he made the ark of the Lord go all round the town once: then they went back to the tents for the night.
Darby English Bible (DBY)
And the ark of Jehovah went round the city, encompassing [it] once; and they came into the camp, and lodged in the camp.
Webster’s Bible (WBT)
So the ark of the LORD compassed the city, going about it once: and they came into the camp, and lodged in the camp.
World English Bible (WEB)
So he caused the ark of Yahweh to compass the city, going about it once: and they came into the camp, and lodged in the camp.
Young’s Literal Translation (YLT)
And the ark of Jehovah doth compass the city, going round once, and they come into the camp, and lodge in the camp.
யோசுவா Joshua 6:11
அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்தில் வந்து, பாளயத்தில் இராத் தங்கினார்கள்.
So the ark of the LORD compassed the city, going about it once: and they came into the camp, and lodged in the camp.
| So the ark | וַיַּסֵּ֤ב | wayyassēb | va-ya-SAVE |
| of the Lord | אֲרוֹן | ʾărôn | uh-RONE |
| compassed | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| the city, | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| going about | הַקֵּ֖ף | haqqēp | ha-KAFE |
| once: it | פַּ֣עַם | paʿam | PA-am |
| אֶחָ֑ת | ʾeḥāt | eh-HAHT | |
| and they came | וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO |
| camp, the into | הַֽמַּחֲנֶ֔ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| and lodged | וַיָּלִ֖ינוּ | wayyālînû | va-ya-LEE-noo |
| in the camp. | בַּֽמַּחֲנֶֽה׃ | bammaḥăne | BA-ma-huh-NEH |
Tags அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான் அவர்கள் திரும்பப் பாளயத்தில் வந்து பாளயத்தில் இராத் தங்கினார்கள்
யோசுவா 6:11 Concordance யோசுவா 6:11 Interlinear யோசுவா 6:11 Image