Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:13

யோசுவா 6:13
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.

Tamil Indian Revised Version
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, கர்த்தரின் பெட்டிக்குப் பின்னே சென்றது.

Tamil Easy Reading Version
ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள்.

திருவிவிலியம்
கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.

Joshua 6:12Joshua 6Joshua 6:14

King James Version (KJV)
And seven priests bearing seven trumpets of rams’ horns before the ark of the LORD went on continually, and blew with the trumpets: and the armed men went before them; but the rearward came after the ark of the LORD, the priests going on, and blowing with the trumpets.

American Standard Version (ASV)
And the seven priests bearing the seven trumpets of rams’ horns before the ark of Jehovah went on continually, and blew the trumpets: and the armed men went before them; and the rearward came after the ark of Jehovah, `the priests’ blowing the trumpets as they went.

Bible in Basic English (BBE)
And the seven priests with their seven horns went on before the ark of the Lord, blowing their horns: the armed men went before them, and the mass of the people went after the ark of the Lord, blowing their horns.

Darby English Bible (DBY)
And the seven priests carrying the seven blast-trumpets before the ark of Jehovah went on and blew continually with the trumpets; and the armed men went before them, and the rearguard went after the ark of Jehovah; they blew with the trumpets in marching.

Webster’s Bible (WBT)
And seven priests bearing seven trumpets of rams’ horns before the ark of the LORD went on continually, and blew with the trumpets: and the armed men went before them; but the rear-guard came after the ark of the LORD, the priests going on, and blowing with the trumpets.

World English Bible (WEB)
The seven priests bearing the seven trumpets of rams’ horns before the ark of Yahweh went on continually, and blew the trumpets: and the armed men went before them; and the rearward came after the ark of Yahweh, [the priests] blowing the trumpets as they went.

Young’s Literal Translation (YLT)
and seven priests bearing seven trumpets of the jubilee before the ark of Jehovah are walking, going on, and they have blown with the trumpets — and he who is armed is going before them, and he who is gathering up is going behind the ark of Jehovah — going on and blowing with the trumpets.

யோசுவா Joshua 6:13
தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
And seven priests bearing seven trumpets of rams' horns before the ark of the LORD went on continually, and blew with the trumpets: and the armed men went before them; but the rearward came after the ark of the LORD, the priests going on, and blowing with the trumpets.

And
seven
וְשִׁבְעָ֣הwĕšibʿâveh-sheev-AH
priests
הַכֹּֽהֲנִ֡יםhakkōhănîmha-koh-huh-NEEM
bearing
נֹֽשְׂאִים֩nōśĕʾîmnoh-seh-EEM
seven
שִׁבְעָ֨הšibʿâsheev-AH
trumpets
שֽׁוֹפְר֜וֹתšôpĕrôtshoh-feh-ROTE
horns
rams'
of
הַיֹּֽבְלִ֗יםhayyōbĕlîmha-yoh-veh-LEEM
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
the
ark
אֲר֣וֹןʾărônuh-RONE
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
went
on
הֹֽלְכִ֣יםhōlĕkîmhoh-leh-HEEM
continually,
הָל֔וֹךְhālôkha-LOKE
blew
and
וְתָֽקְע֖וּwĕtāqĕʿûveh-ta-keh-OO
with
the
trumpets:
בַּשּֽׁוֹפָר֑וֹתbaššôpārôtba-shoh-fa-ROTE
men
armed
the
and
וְהֶֽחָלוּץ֙wĕheḥālûṣveh-heh-ha-LOOTS
went
הֹלֵ֣ךְhōlēkhoh-LAKE
before
לִפְנֵיהֶ֔םlipnêhemleef-nay-HEM
rereward
the
but
them;
וְהַֽמְאַסֵּ֗ףwĕhamʾassēpveh-hahm-ah-SAFE
came
הֹלֵךְ֙hōlēkhoh-lake
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
the
ark
אֲר֣וֹןʾărônuh-RONE
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
priests
going
on,
הוֹל֥ךְhôlkHOLE-h
blowing
and
וְתָק֥וֹעַwĕtāqôaʿveh-ta-KOH-ah
with
the
trumpets.
בַּשּֽׁוֹפָרֽוֹת׃baššôpārôtba-shoh-fa-ROTE


Tags தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள் யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள் பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில் கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது
யோசுவா 6:13 Concordance யோசுவா 6:13 Interlinear யோசுவா 6:13 Image