Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:14

யோசுவா 6:14
இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர்.

திருவிவிலியம்
இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர், பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு, ஆறுநாள்கள் செய்தனர்.⒫

Joshua 6:13Joshua 6Joshua 6:15

King James Version (KJV)
And the second day they compassed the city once, and returned into the camp: so they did six days.

American Standard Version (ASV)
And the second day they compassed the city once, and returned into the camp: so they did six days.

Bible in Basic English (BBE)
The second day they went all round the town once, and then went back to their tents: and so they did for six days.

Darby English Bible (DBY)
And on the second day they went round the city once, and returned into the camp. So they did six days.

Webster’s Bible (WBT)
And the second day they compassed the city once, and returned into the camp. So they did six days.

World English Bible (WEB)
The second day they compassed the city once, and returned into the camp: so they did six days.

Young’s Literal Translation (YLT)
And they compass the city on the second day once, and turn back to the camp; thus they have done six days.

யோசுவா Joshua 6:14
இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.
And the second day they compassed the city once, and returned into the camp: so they did six days.

And
the
second
וַיָּסֹ֨בּוּwayyāsōbbûva-ya-SOH-boo
day
אֶתʾetet
compassed
they
הָעִ֜ירhāʿîrha-EER

בַּיּ֤וֹםbayyômBA-yome
the
city
הַשֵּׁנִי֙haššēniyha-shay-NEE
once,
פַּ֣עַםpaʿamPA-am

אַחַ֔תʾaḥatah-HAHT
and
returned
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
into
the
camp:
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
so
כֹּ֥הkoh
they
did
עָשׂ֖וּʿāśûah-SOO
six
שֵׁ֥שֶׁתšēšetSHAY-shet
days.
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து பாளயத்துக்குத் திரும்பினார்கள் இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்
யோசுவா 6:14 Concordance யோசுவா 6:14 Interlinear யோசுவா 6:14 Image