Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:20

யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,

Tamil Indian Revised Version
எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,

Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர்.

திருவிவிலியம்
மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்.

Joshua 6:19Joshua 6Joshua 6:21

King James Version (KJV)
So the people shouted when the priests blew with the trumpets: and it came to pass, when the people heard the sound of the trumpet, and the people shouted with a great shout, that the wall fell down flat, so that the people went up into the city, every man straight before him, and they took the city.

American Standard Version (ASV)
So the people shouted, and `the priests’ blew the trumpets; and it came to pass, when the people heard the sound of the trumpet, that the people shouted with a great shout, and the wall fell down flat, so that the people went up into the city, every man straight before him, and they took the city.

Bible in Basic English (BBE)
So the people gave a loud cry, and the horns were sounded; and on hearing the horns the people gave a loud cry, and the wall came down flat, so that the people went up into the town, every man going straight before him, and they took the town.

Darby English Bible (DBY)
And the people shouted, and they blew with the trumpets. And it came to pass when the people heard the sound of the trumpets, and the people shouted with a great shout, that the wall fell down flat; and the people went up into the city, each one straight before him, and they took the city.

Webster’s Bible (WBT)
So the people shouted when the priests blew with the trumpets: and it came to pass, when the people heard the sound of the trumpet, and the people shouted with a great shout, that the wall fell down flat, so that the people went up into the city, every man straight before him, and they took the city.

World English Bible (WEB)
So the people shouted, and [the priests] blew the trumpets; and it happened, when the people heard the sound of the trumpet, that the people shouted with a great shout, and the wall fell down flat, so that the people went up into the city, every man straight before him, and they took the city.

Young’s Literal Translation (YLT)
And the people shout, and blow with the trumpets, and it cometh to pass when the people hear the voice of the trumpet, that the people shout — a great shout, and the wall falleth under it, and the people goeth up into the city, each over-against him, and they capture the city;

யோசுவா Joshua 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
So the people shouted when the priests blew with the trumpets: and it came to pass, when the people heard the sound of the trumpet, and the people shouted with a great shout, that the wall fell down flat, so that the people went up into the city, every man straight before him, and they took the city.

So
the
people
וַיָּ֣רַעwayyāraʿva-YA-ra
shouted
הָעָ֔םhāʿāmha-AM
blew
priests
the
when
וַֽיִּתְקְע֖וּwayyitqĕʿûva-yeet-keh-OO
with
the
trumpets:
בַּשֹּֽׁפָר֑וֹתbaššōpārôtba-shoh-fa-ROTE
pass,
to
came
it
and
וַיְהִי֩wayhiyvai-HEE
when
the
people
כִשְׁמֹ֨עַkišmōaʿheesh-MOH-ah
heard
הָעָ֜םhāʿāmha-AM

אֶתʾetet
sound
the
ק֣וֹלqôlkole
of
the
trumpet,
הַשּׁוֹפָ֗רhaššôpārha-shoh-FAHR
and
the
people
וַיָּרִ֤יעוּwayyārîʿûva-ya-REE-oo
shouted
הָעָם֙hāʿāmha-AM
great
a
with
תְּרוּעָ֣הtĕrûʿâteh-roo-AH
shout,
גְדוֹלָ֔הgĕdôlâɡeh-doh-LA
that
the
wall
וַתִּפֹּ֨לwattippōlva-tee-POLE
flat,
down
fell
הַֽחוֹמָ֜הhaḥômâha-hoh-MA

תַּחְתֶּ֗יהָtaḥtêhātahk-TAY-ha
so
that
the
people
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
up
went
הָעָ֤םhāʿāmha-AM
into
the
city,
הָעִ֙ירָה֙hāʿîrāhha-EE-RA
every
man
אִ֣ישׁʾîšeesh
before
straight
נֶגְדּ֔וֹnegdôneɡ-DOH
him,
and
they
took
וַֽיִּלְכְּד֖וּwayyilkĕdûva-yeel-keh-DOO

אֶתʾetet
the
city.
הָעִֽיר׃hāʿîrha-EER

Tags எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள் எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு மகா ஆரவாரத்தோடே முழங்குகையில் அலங்கம் இடிந்து விழுந்தது உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி பட்டணத்தைப்பிடித்து
யோசுவா 6:20 Concordance யோசுவா 6:20 Interlinear யோசுவா 6:20 Image