யோசுவா 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.
Tamil Indian Revised Version
அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான்.
Tamil Easy Reading Version
அப்போது: “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கர்த்தரால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன், தன்னுடைய முதலாவதாகப் பிறந்த மகனை இழப்பான். நகரவாயிலை அமைப்பவன் தனது கடைசி மகனை இழப்பான்” என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான்.
திருவிவிலியம்
அச்சமயம் யோசுவா எழுந்து, “எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான்” என்றார்.
King James Version (KJV)
And Joshua adjured them at that time, saying, Cursed be the man before the LORD, that riseth up and buildeth this city Jericho: he shall lay the foundation thereof in his firstborn, and in his youngest son shall he set up the gates of it.
American Standard Version (ASV)
And Joshua charged them with an oath at that time, saying, Cursed be the man before Jehovah, that riseth up and buildeth this city Jericho: with the loss of his first-born shall he lay the foundation thereof, and with the loss of his youngest son shall he set up the gates of it.
Bible in Basic English (BBE)
Then Joshua gave the people orders with an oath, saying, Let that man be cursed before the Lord who puts his hand to the building up of this town: with the loss of his first son will he put the first stone of it in place, and with the loss of his youngest son he will put up its doors.
Darby English Bible (DBY)
And Joshua swore at that time, saying, Cursed be the man before Jehovah who shall rise up and build this city Jericho! In his first-born shall he lay its foundation, and in his youngest son shall he set up its gates.
Webster’s Bible (WBT)
And Joshua adjured them at that time, saying, Cursed be the man before the LORD, that riseth up and buildeth this city Jericho: he shall lay its foundation in his first-born, and in his youngest son shall he set up the gates of it.
World English Bible (WEB)
Joshua charged them with an oath at that time, saying, Cursed be the man before Yahweh, that rises up and builds this city Jericho: with the loss of his firstborn shall he lay the foundation of it, and with the loss of his youngest son shall he set up the gates of it.
Young’s Literal Translation (YLT)
And Joshua adjureth `them’ at that time, saying, `Cursed `is’ the man before Jehovah who raiseth up and hath built this city, `even’ Jericho; in his first-born he doth lay its foundation, and in his youngest he doth set up its doors;’
யோசுவா Joshua 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.
And Joshua adjured them at that time, saying, Cursed be the man before the LORD, that riseth up and buildeth this city Jericho: he shall lay the foundation thereof in his firstborn, and in his youngest son shall he set up the gates of it.
| And Joshua | וַיַּשְׁבַּ֣ע | wayyašbaʿ | va-yahsh-BA |
| adjured | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| that at them | בָּעֵ֥ת | bāʿēt | ba-ATE |
| time, | הַהִ֖יא | hahîʾ | ha-HEE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Cursed | אָר֨וּר | ʾārûr | ah-ROOR |
| man the be | הָאִ֜ישׁ | hāʾîš | ha-EESH |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| up riseth | יָקוּם֙ | yāqûm | ya-KOOM |
| and buildeth | וּבָנָ֞ה | ûbānâ | oo-va-NA |
| אֶת | ʾet | et | |
| this | הָעִ֤יר | hāʿîr | ha-EER |
| city | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| אֶת | ʾet | et | |
| Jericho: | יְרִיח֔וֹ | yĕrîḥô | yeh-ree-HOH |
| he shall lay the foundation | בִּבְכֹר֣וֹ | bibkōrô | beev-hoh-ROH |
| firstborn, his in thereof | יְיַסְּדֶ֔נָּה | yĕyassĕdennâ | yeh-ya-seh-DEH-na |
| youngest his in and | וּבִצְעִיר֖וֹ | ûbiṣʿîrô | oo-veets-ee-ROH |
| up set he shall son | יַצִּ֥יב | yaṣṣîb | ya-TSEEV |
| the gates | דְּלָתֶֽיהָ׃ | dĕlātêhā | deh-la-TAY-ha |
Tags அக்காலத்திலே யோசுவா இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன் அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும் அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்
யோசுவா 6:26 Concordance யோசுவா 6:26 Interlinear யோசுவா 6:26 Image