Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 6 யோசுவா 6:8

யோசுவா 6:8
யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கும் ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.

Tamil Indian Revised Version
யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது.

Tamil Easy Reading Version
யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

திருவிவிலியம்
இவ்வாறு, யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது.

Joshua 6:7Joshua 6Joshua 6:9

King James Version (KJV)
And it came to pass, when Joshua had spoken unto the people, that the seven priests bearing the seven trumpets of rams’ horns passed on before the LORD, and blew with the trumpets: and the ark of the covenant of the LORD followed them.

American Standard Version (ASV)
And it was so, that, when Joshua had spoken unto the people, the seven priests bearing the seven trumpets of rams’ horns before Jehovah passed on, and blew the trumpets: and the ark of the covenant of Jehovah followed them.

Bible in Basic English (BBE)
So after Joshua had said this to the people, the seven priests with their seven horns went forward before the Lord, blowing on their horns: and the ark of the Lord’s agreement went after them.

Darby English Bible (DBY)
And it came to pass when Joshua had spoken to the people, that the seven priests carrying the seven blast-trumpets before Jehovah passed on and blew with the trumpets; and the ark of the covenant of Jehovah went after them.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Joshua had spoken to the people, that the seven priests bearing the seven trumpets of rams’ horns passed on before the LORD, and blew with the trumpets: and the ark of the covenant of the LORD followed them.

World English Bible (WEB)
It was so, that when Joshua had spoken to the people, the seven priests bearing the seven trumpets of rams’ horns before Yahweh passed on, and blew the trumpets: and the ark of the covenant of Yahweh followed them.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when Joshua speaketh unto the people, that the seven priests bearing seven trumpets of the jubilee before Jehovah have passed over and blown with the trumpets, and the ark of the covenant of Jehovah is going after them;

யோசுவா Joshua 6:8
யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கும் ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.
And it came to pass, when Joshua had spoken unto the people, that the seven priests bearing the seven trumpets of rams' horns passed on before the LORD, and blew with the trumpets: and the ark of the covenant of the LORD followed them.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
Joshua
when
כֶּֽאֱמֹ֣רkeʾĕmōrkeh-ay-MORE
had
spoken
יְהוֹשֻׁעַ֮yĕhôšuʿayeh-hoh-shoo-AH
unto
אֶלʾelel
people,
the
הָעָם֒hāʿāmha-AM
that
the
seven
וְשִׁבְעָ֣הwĕšibʿâveh-sheev-AH
priests
הַכֹּֽהֲנִ֡יםhakkōhănîmha-koh-huh-NEEM
bearing
נֹֽשְׂאִים֩nōśĕʾîmnoh-seh-EEM
the
seven
שִׁבְעָ֨הšibʿâsheev-AH
trumpets
שֽׁוֹפְר֤וֹתšôpĕrôtshoh-feh-ROTE
horns
rams'
of
הַיּֽוֹבְלִים֙hayyôbĕlîmha-yoh-veh-LEEM
passed
on
לִפְנֵ֣יlipnêleef-NAY
before
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
Lord,
עָֽבְר֕וּʿābĕrûah-veh-ROO
blew
and
וְתָֽקְע֖וּwĕtāqĕʿûveh-ta-keh-OO
with
the
trumpets:
בַּשּֽׁוֹפָר֑וֹתbaššôpārôtba-shoh-fa-ROTE
ark
the
and
וַֽאֲרוֹן֙waʾărônva-uh-RONE
of
the
covenant
בְּרִ֣יתbĕrîtbeh-REET
of
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
followed
הֹלֵ֖ךְhōlēkhoh-LAKE
them.
אַֽחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemAH-huh-ray-HEM


Tags யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கும் ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது
யோசுவா 6:8 Concordance யோசுவா 6:8 Interlinear யோசுவா 6:8 Image