Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7 யோசுவா 7:12

யோசுவா 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியாமல், தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சபிக்கப்பட்டவர்களானார்கள்; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அழிக்காவிட்டால், இனி உங்களோடு இருக்கமாட்டேன்.

Tamil Easy Reading Version
அதனால் தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புற முதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன்.

திருவிவிலியம்
ஆகவேதான், இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை; புறமுதுகிட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்.

Joshua 7:11Joshua 7Joshua 7:13

King James Version (KJV)
Therefore the children of Israel could not stand before their enemies, but turned their backs before their enemies, because they were accursed: neither will I be with you any more, except ye destroy the accursed from among you.

American Standard Version (ASV)
Therefore the children of Israel cannot stand before their enemies; they turn their backs before their enemies, because they are become accursed: I will not be with you any more, except ye destroy the devoted thing from among you.

Bible in Basic English (BBE)
For this reason the children of Israel have given way, turning their backs in flight before their attackers, because they are cursed: I will no longer be with you, if you do not put the cursed thing away from among you.

Darby English Bible (DBY)
And the children of Israel shall not be able to stand before their enemies: they shall turn their backs before their enemies, for they have made themselves accursed. I will no more be with you, except ye destroy the accursed thing from your midst.

Webster’s Bible (WBT)
Therefore the children of Israel could not stand before their enemies, but turned their backs before their enemies, because they were accursed: neither will I be with you any more, except ye destroy the accursed from among you.

World English Bible (WEB)
Therefore the children of Israel can’t stand before their enemies; they turn their backs before their enemies, because they are become accursed: I will not be with you any more, except you destroy the devoted thing from among you.

Young’s Literal Translation (YLT)
and the sons of Israel have not been able to stand before their enemies; the neck they turn before their enemies, for they have become a devoted thing; I add not to be with you — if ye destroy not the devoted thing out of your midst.

யோசுவா Joshua 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.
Therefore the children of Israel could not stand before their enemies, but turned their backs before their enemies, because they were accursed: neither will I be with you any more, except ye destroy the accursed from among you.

Therefore
the
children
וְלֹ֨אwĕlōʾveh-LOH
of
Israel
יֻֽכְל֜וּyukĕlûyoo-heh-LOO
could
בְּנֵ֣יbĕnêbeh-NAY
not
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
stand
לָקוּם֙lāqûmla-KOOM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
enemies,
their
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
but
turned
עֹ֗רֶףʿōrepOH-ref
their
backs
יִפְנוּ֙yipnûyeef-NOO
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
their
enemies,
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
because
כִּ֥יkee
were
they
הָי֖וּhāyûha-YOO
accursed:
לְחֵ֑רֶםlĕḥēremleh-HAY-rem
neither
לֹ֤אlōʾloh
will
I
be
אוֹסִיף֙ʾôsîpoh-SEEF
with
לִֽהְי֣וֹתlihĕyôtlee-heh-YOTE
more,
any
you
עִמָּכֶ֔םʿimmākemee-ma-HEM
except
אִםʾimeem

לֹ֥אlōʾloh
ye
destroy
תַשְׁמִ֛ידוּtašmîdûtahsh-MEE-doo
accursed
the
הַחֵ֖רֶםhaḥēremha-HAY-rem
from
among
מִֽקִּרְבְּכֶֽם׃miqqirbĕkemMEE-keer-beh-HEM

Tags ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள் அவர்கள் சாபத்தீடானார்கள் நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால் இனி உங்களோடே இரேன்
யோசுவா 7:12 Concordance யோசுவா 7:12 Interlinear யோசுவா 7:12 Image