Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7 யோசுவா 7:13

யோசுவா 7:13
எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
எழுந்திரு, நீ மக்களைப் பரிசுத்தம்செய்யச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்திற்கு உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களே, சபிக்கப்பட்டவைகள் உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சபிக்கப்பட்டவைகளை உங்கள் நடுவிலிருந்து அகற்றாமலிருக்கும்வரை, நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம்.

திருவிவிலியம்
எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு; ‘நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறு. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.

Joshua 7:12Joshua 7Joshua 7:14

King James Version (KJV)
Up, sanctify the people, and say, Sanctify yourselves against to morrow: for thus saith the LORD God of Israel, There is an accursed thing in the midst of thee, O Israel: thou canst not stand before thine enemies, until ye take away the accursed thing from among you.

American Standard Version (ASV)
Up, sanctify the people, and say, Sanctify yourselves against tomorrow: for thus saith Jehovah, the God of Israel, There is a devoted thing in the midst of thee, O Israel; thou canst not stand before thine enemies, until ye take away the devoted thing from among you.

Bible in Basic English (BBE)
Up! make the people holy; say to them, Make yourselves holy before tomorrow, for the Lord, the God of Israel, has said, There is a cursed thing among you, O Israel, and you will give way before your attackers in the fight till the cursed thing has been taken away from among you.

Darby English Bible (DBY)
Rise up, hallow the people, and say, Hallow yourselves for to-morrow; for thus saith Jehovah the God of Israel, There is an accursed thing in the midst of thee, Israel: thou shalt not be able to stand before thine enemies, until ye take away the accursed thing from your midst.

Webster’s Bible (WBT)
Rise, sanctify the people, and say, Sanctify yourselves against to-morrow: for thus saith the LORD God of Israel, There is an accursed thing in the midst of thee, O Israel: thou canst not stand before thy enemies, until ye take away the accursed thing from among you.

World English Bible (WEB)
Up, sanctify the people, and say, Sanctify yourselves against tomorrow: for thus says Yahweh, the God of Israel, There is a devoted thing in the midst of you, Israel; you can not stand before your enemies, until you take away the devoted thing from among you.

Young’s Literal Translation (YLT)
`Rise, sanctify the people, and thou hast said, Sanctify yourselves for to-morrow; for thus said Jehovah, God of Israel, A devoted thing `is’ in thy midst, O Israel, thou art not able to stand before thine enemies till your turning aside of the devoted thing out of your midst;

யோசுவா Joshua 7:13
எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
Up, sanctify the people, and say, Sanctify yourselves against to morrow: for thus saith the LORD God of Israel, There is an accursed thing in the midst of thee, O Israel: thou canst not stand before thine enemies, until ye take away the accursed thing from among you.

Up,
קֻ֚םqumkoom
sanctify
קַדֵּ֣שׁqaddēška-DAYSH

אֶתʾetet
the
people,
הָעָ֔םhāʿāmha-AM
say,
and
וְאָֽמַרְתָּ֖wĕʾāmartāveh-ah-mahr-TA
Sanctify
yourselves
הִתְקַדְּשׁ֣וּhitqaddĕšûheet-ka-deh-SHOO
morrow:
to
against
לְמָחָ֑רlĕmāḥārleh-ma-HAHR
for
כִּ֣יkee
thus
כֹה֩kōhhoh
saith
אָמַ֨רʾāmarah-MAHR
Lord
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
thing
accursed
an
is
There
חֵ֤רֶםḥēremHAY-rem
in
the
midst
בְּקִרְבְּךָ֙bĕqirbĕkābeh-keer-beh-HA
Israel:
O
thee,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
thou
canst
לֹ֣אlōʾloh
not
תוּכַ֗לtûkaltoo-HAHL
stand
לָקוּם֙lāqûmla-KOOM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
thine
enemies,
אֹֽיְבֶ֔יךָʾōyĕbêkāoh-yeh-VAY-ha
until
עַדʿadad
ye
take
away
הֲסִֽירְכֶ֥םhăsîrĕkemhuh-see-reh-HEM
thing
accursed
the
הַחֵ֖רֶםhaḥēremha-HAY-rem
from
among
מִֽקִּרְבְּכֶֽם׃miqqirbĕkemMEE-keer-beh-HEM


Tags எழுந்திரு நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால் நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும் நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்
யோசுவா 7:13 Concordance யோசுவா 7:13 Interlinear யோசுவா 7:13 Image