Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7 யோசுவா 7:15

யோசுவா 7:15
அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சபிக்கப்பட்டவைகளை எடுத்தவனாகக் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குண்டான அனைத்தும் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப் படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார்.

திருவிவிலியம்
அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும். ஏனெனில், அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான்” என்றார்.⒫

Joshua 7:14Joshua 7Joshua 7:16

King James Version (KJV)
And it shall be, that he that is taken with the accursed thing shall be burnt with fire, he and all that he hath: because he hath transgressed the covenant of the LORD, and because he hath wrought folly in Israel.

American Standard Version (ASV)
And it shall be, that he that is taken with the devoted thing shall be burnt with fire, he and all that he hath; because he hath transgressed the covenant of Jehovah, and because he hath wrought folly in Israel.

Bible in Basic English (BBE)
Then the man who is taken with the cursed thing is to be burned, with everything which is his; because he has gone against the agreement of the Lord and has done an act of shame in Israel.

Darby English Bible (DBY)
And it shall be, that he who is taken with the accursed thing shall be burned with fire, he and all that he hath, because he hath transgressed the covenant of Jehovah, and because he hath wrought wickedness in Israel.

Webster’s Bible (WBT)
And it shall be, that he that is taken with the accursed thing shall be burnt with fire, he and all that he hath: because he hath transgressed the covenant of the LORD, and because he hath wrought folly in Israel.

World English Bible (WEB)
It shall be, that he who is taken with the devoted thing shall be burnt with fire, he and all that he has; because he has transgressed the covenant of Yahweh, and because he has done folly in Israel.

Young’s Literal Translation (YLT)
and it hath been, he who is captured with the devoted thing is burnt with fire, he and all that he hath, because he hath transgressed the covenant of Jehovah, and because he hath done folly in Israel.’

யோசுவா Joshua 7:15
அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.
And it shall be, that he that is taken with the accursed thing shall be burnt with fire, he and all that he hath: because he hath transgressed the covenant of the LORD, and because he hath wrought folly in Israel.

And
it
shall
be,
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
taken
is
that
he
that
הַנִּלְכָּ֣דhannilkādha-neel-KAHD
thing
accursed
the
with
בַּחֵ֔רֶםbaḥēremba-HAY-rem
shall
be
burnt
יִשָּׂרֵ֣ףyiśśārēpyee-sa-RAFE
fire,
with
בָּאֵ֔שׁbāʾēšba-AYSH
he
and
all
אֹת֖וֹʾōtôoh-TOH
that
וְאֶתwĕʾetveh-ET
he
hath:
because
כָּלkālkahl
transgressed
hath
he
אֲשֶׁרʾăšeruh-SHER

ל֑וֹloh
the
covenant
כִּ֤יkee
Lord,
the
of
עָבַר֙ʿābarah-VAHR
and
because
אֶתʾetet
he
hath
wrought
בְּרִ֣יתbĕrîtbeh-REET
folly
יְהוָ֔הyĕhwâyeh-VA
in
Israel.
וְכִֽיwĕkîveh-HEE
עָשָׂ֥הʿāśâah-SA
נְבָלָ֖הnĕbālâneh-va-LA
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE

Tags அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன் கர்த்தரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால் அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்
யோசுவா 7:15 Concordance யோசுவா 7:15 Interlinear யோசுவா 7:15 Image