Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7 யோசுவா 7:17

யோசுவா 7:17
அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.

Tamil Indian Revised Version
அவன் யூதாவின் வம்சங்களை வரச்செய்தபோது, சேராகியர்களின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியர்களின் வம்சத்தைப் பேர்பேராக வரச்செய்தபோது, சப்தி குறிக்கப்பட்டான்.

Tamil Easy Reading Version
எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திருவிவிலியம்
எனவே, அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார். செராகின் குடும்பம் பிடிபட்டது. ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார். சபதி வீடு பிடிபட்டது.

Joshua 7:16Joshua 7Joshua 7:18

King James Version (KJV)
And he brought the family of Judah; and he took the family of the Zarhites: and he brought the family of the Zarhites man by man; and Zabdi was taken:

American Standard Version (ASV)
and he brought near the family of Judah; and he took the family of the Zerahites: and he brought near the family of the Zerahites man by man; and Zabdi was taken:

Bible in Basic English (BBE)
Then he made Judah come forward, and the family of the Zerahites was taken; and he made the family of the Zerahites come forward man by man; and Zabdi was taken;

Darby English Bible (DBY)
And he caused the families of Judah to come forward, and he took the family of the Zarhites. And he caused the family of the Zarhites to come forward man by man, and Zabdi was taken.

Webster’s Bible (WBT)
And he brought the family of Judah; and he took the family of the Zarhites: and he brought the family of the Zarhites man by man; and Zabdi was taken:

World English Bible (WEB)
and he brought near the family of Judah; and he took the family of the Zerahites: and he brought near the family of the Zerahites man by man; and Zabdi was taken:

Young’s Literal Translation (YLT)
and he bringeth near the family of Judah, and he captureth the family of the Zarhite; and he bringeth near the family of the Zarhite by men, and Zabdi is captured;

யோசுவா Joshua 7:17
அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
And he brought the family of Judah; and he took the family of the Zarhites: and he brought the family of the Zarhites man by man; and Zabdi was taken:

And
he
brought
וַיַּקְרֵב֙wayyaqrēbva-yahk-RAVE

אֶתʾetet
the
family
מִשְׁפַּ֣חַתmišpaḥatmeesh-PA-haht
Judah;
of
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
he
took
וַיִּלְכֹּ֕דwayyilkōdva-yeel-KODE

אֵ֖תʾētate
the
family
מִשְׁפַּ֣חַתmišpaḥatmeesh-PA-haht
Zarhites:
the
of
הַזַּרְחִ֑יhazzarḥîha-zahr-HEE
and
he
brought
וַיַּקְרֵ֞בwayyaqrēbva-yahk-RAVE

אֶתʾetet
the
family
מִשְׁפַּ֤חַתmišpaḥatmeesh-PA-haht
Zarhites
the
of
הַזַּרְחִי֙hazzarḥiyha-zahr-HEE
man
by
man;
לַגְּבָרִ֔יםlaggĕbārîmla-ɡeh-va-REEM
and
Zabdi
וַיִּלָּכֵ֖דwayyillākēdva-yee-la-HADE
was
taken:
זַבְדִּֽי׃zabdîzahv-DEE

Tags அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது சப்தி குறிக்கப்பட்டான்
யோசுவா 7:17 Concordance யோசுவா 7:17 Interlinear யோசுவா 7:17 Image