Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 7 யோசுவா 7:3

யோசுவா 7:3
யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம், “மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம். இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும். மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில், அங்குள்ளவர்கள் சிலரே” என்றனர்.

Joshua 7:2Joshua 7Joshua 7:4

King James Version (KJV)
And they returned to Joshua, and said unto him, Let not all the people go up; but let about two or three thousand men go up and smite Ai; and make not all the people to labor thither; for they are but few.

American Standard Version (ASV)
And they returned to Joshua, and said unto him, Let not all the people go up; but let about two or three thousand men go up and smite Ai; make not all the people to toil thither; for they are but few.

Bible in Basic English (BBE)
Then they came back to Joshua and said to him, Do not send all the people up, but let about two or three thousand men go up and make an attack on Ai; there is no need for all the people to be tired with the journey there, for it is only a small town.

Darby English Bible (DBY)
And they returned to Joshua, and said to him, Let not all the people go up; let about two or three thousand men go up and smite Ai; make not all the people to toil thither, for they are few.

Webster’s Bible (WBT)
And they returned to Joshua, and said to him, Let not all the people go up; but let about two or three thousand men go up and smite Ai; and make not all the people to labor thither; for they are but few.

World English Bible (WEB)
They returned to Joshua, and said to him, Don’t let all the people go up; but let about two or three thousand men go up and strike Ai; don’t make all the people to toil there; for they are but few.

Young’s Literal Translation (YLT)
and they turn back unto Joshua, and say unto him, `Let not all the people go up; let about two thousand men, or about three thousand men, go up, and they smite Ai; cause not all the people to labour thither; for they `are’ few.’

யோசுவா Joshua 7:3
யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
And they returned to Joshua, and said unto him, Let not all the people go up; but let about two or three thousand men go up and smite Ai; and make not all the people to labor thither; for they are but few.

And
they
returned
וַיָּשֻׁ֣בוּwayyāšubûva-ya-SHOO-voo
to
אֶלʾelel
Joshua,
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
said
and
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
אֵלָיו֮ʾēlāyway-lav
him,
Let
not
אַלʾalal
all
יַ֣עַלyaʿalYA-al
the
people
כָּלkālkahl
go
up;
הָעָם֒hāʿāmha-AM
two
about
let
but
כְּאַלְפַּ֣יִםkĕʾalpayimkeh-al-PA-yeem
or
אִ֗ישׁʾîšeesh
three
א֚וֹʾôoh
thousand
כִּשְׁלֹ֣שֶׁתkišlōšetkeesh-LOH-shet
men
אֲלָפִ֣יםʾălāpîmuh-la-FEEM
go
up
אִ֔ישׁʾîšeesh
and
smite
יַֽעֲל֖וּyaʿălûya-uh-LOO

וְיַכּ֣וּwĕyakkûveh-YA-koo
Ai;
אֶתʾetet
and
make
not
הָעָ֑יhāʿāyha-AI

אַלʾalal
all
תְּיַגַּעtĕyaggaʿteh-ya-ɡA
the
people
שָׁ֙מָּה֙šāmmāhSHA-MA
to
labour
אֶתʾetet
thither;
כָּלkālkahl
for
הָעָ֔םhāʿāmha-AM
they
כִּ֥יkee
are
but
few.
מְעַ֖טmĕʿaṭmeh-AT
הֵֽמָּה׃hēmmâHAY-ma


Tags யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து அவனை நோக்கி ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம் எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்
யோசுவா 7:3 Concordance யோசுவா 7:3 Interlinear யோசுவா 7:3 Image