யோசுவா 7:4
அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே மக்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர்.
திருவிவிலியம்
அவ்வாறே, மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர். ஆனாலும், அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள்.
King James Version (KJV)
So there went up thither of the people about three thousand men: and they fled before the men of Ai.
American Standard Version (ASV)
So there went up thither of the people about three thousand men: and they fled before the men of Ai.
Bible in Basic English (BBE)
So about three thousand of the people went up, and were sent in flight by the men of Ai.
Darby English Bible (DBY)
And there went up thither of the people about three thousand men, but they fled before the men of Ai.
Webster’s Bible (WBT)
So there went up thither of the people about three thousand men: and they fled before the men of Ai.
World English Bible (WEB)
So there went up there of the people about three thousand men: and they fled before the men of Ai.
Young’s Literal Translation (YLT)
And there go up of the people thither about three thousand men, and they flee before the men of Ai,
யோசுவா Joshua 7:4
அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
So there went up thither of the people about three thousand men: and they fled before the men of Ai.
| So there went up | וַיַּֽעֲל֤וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| thither | מִן | min | meen |
| of | הָעָם֙ | hāʿām | ha-AM |
| the people | שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma |
| about three | כִּשְׁלֹ֥שֶׁת | kišlōšet | keesh-LOH-shet |
| thousand | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
| men: | אִ֑ישׁ | ʾîš | eesh |
| and they fled | וַיָּנֻ֕סוּ | wayyānusû | va-ya-NOO-soo |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| the men | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
| of Ai. | הָעָֽי׃ | hāʿāy | ha-AI |
Tags அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள் ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்
யோசுவா 7:4 Concordance யோசுவா 7:4 Interlinear யோசுவா 7:4 Image