யோசுவா 7:5
ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
Tamil Indian Revised Version
ஆயியின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
திருவிவிலியம்
ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே, மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.⒫
King James Version (KJV)
And the men of Ai smote of them about thirty and six men: for they chased them from before the gate even unto Shebarim, and smote them in the going down: wherefore the hearts of the people melted, and became as water.
American Standard Version (ASV)
And the men of Ai smote of them about thirty and six men; and they chased them `from’ before the gate even unto Shebarim, and smote them at the descent; and the hearts of the people melted, and became as water.
Bible in Basic English (BBE)
The men of Ai put to death about thirty-six of them, driving them from before the town as far as the stoneworks, and overcoming them on the way down: and the hearts of the people became like water.
Darby English Bible (DBY)
And the men of Ai smote of them about thirty-six men; and they pursued them from before the gate to Shebarim, and smote them on the descent. Then the hearts of the people melted, and became as water.
Webster’s Bible (WBT)
And the men of Ai smote of them about thirty and six men: for they chased them from before the gate even to Shebarim, and smote them in the going down: wherefore the hearts of the people melted, and became as water.
World English Bible (WEB)
The men of Ai struck of them about thirty-six men; and they chased them [from] before the gate even to Shebarim, and struck them at the descent; and the hearts of the people melted, and became as water.
Young’s Literal Translation (YLT)
and the men of Ai smite of them about thirty and six men, and pursue them before the gate unto Shebarim, and they smite them in Morad; and the heart of the people is melted, and becometh water.
யோசுவா Joshua 7:5
ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
And the men of Ai smote of them about thirty and six men: for they chased them from before the gate even unto Shebarim, and smote them in the going down: wherefore the hearts of the people melted, and became as water.
| And the men | וַיַּכּ֨וּ | wayyakkû | va-YA-koo |
| of Ai | מֵהֶ֜ם | mēhem | may-HEM |
| smote | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of them about thirty | הָעַ֗י | hāʿay | ha-AI |
| six and | כִּשְׁלֹשִׁ֤ים | kišlōšîm | keesh-loh-SHEEM |
| men: | וְשִׁשָּׁה֙ | wĕšiššāh | veh-shee-SHA |
| for they chased | אִ֔ישׁ | ʾîš | eesh |
| before from them | וַֽיִּרְדְּפ֞וּם | wayyirdĕpûm | va-yeer-deh-FOOM |
| the gate | לִפְנֵ֤י | lipnê | leef-NAY |
| unto even | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| Shebarim, | עַד | ʿad | ad |
| and smote | הַשְּׁבָרִ֔ים | haššĕbārîm | ha-sheh-va-REEM |
| down: going the in them | וַיַּכּ֖וּם | wayyakkûm | va-YA-koom |
| hearts the wherefore | בַּמּוֹרָ֑ד | bammôrād | ba-moh-RAHD |
| of the people | וַיִּמַּ֥ס | wayyimmas | va-yee-MAHS |
| melted, | לְבַב | lĕbab | leh-VAHV |
| and became | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| as water. | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| לְמָֽיִם׃ | lĕmāyim | leh-MA-yeem |
Tags ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள் பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள் ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று
யோசுவா 7:5 Concordance யோசுவா 7:5 Interlinear யோசுவா 7:5 Image